இயேசு அன்பை என்றும் பாடுவேன்,Yesu anbai endrum paaduvaen,
அவ்வன் பென்றும் குறையாததே;Avvan pendrum kuraiyaadhadhae;
சிந்தின தேவாட்டுக் குட்டியின்Sindhina Devattuk kuttiyin
ரத்தத்தை வாழ்த்திப் போற்றிடுவேன்.Raththaththai vaazhththip potriduvaen.
நம்புறேன், ரட்சித்தார்;Namburaen, ratchiththaar;
ரத்தத்தால் வெண்மை நான் ஆகுவேன்.Raththaththaal venmai naan aaguvaen.
ஏசுவின் ரத்தத்தில் மூழ்கினEsuvin raththaththil moozhgina
எவர்க்கும் சுத்தம் சுகமுண்டாம்;Evarkkum suththam sugamundaam;
பூர்ண விடுதலை சந்தோஷம்Poorna vidudhalai sandhosham
இப் புவியில் அவர் ரத்தத்தால்.Ip puviyil avar raththaththaal.
நம்புறேன், ரட்சித்தார்;Namburaen, ratchiththaar;
ரத்தத்தால் வெண்மை நான் ஆகுவேன்.Raththaththaal venmai naan aaguvaen.
பரிசுத்தம் என்னும் ப்ரமாணParisuththam ennum pramaana
ஜெயக் கொடியும் பறக்கட்டும்;Jeyak kodiyum parakkattum;
ராஜாதி ராஜாவின் கரத்தால்Raajaadhi raajaavin karaththaal
ஜீவ க்ரீடம் நாம் பெறுமட்டும்.Jeeva kreedam naam perumattum.
நம்புறேன், ரட்சித்தார்;Namburaen, ratchiththaar;
ரத்தத்தால் வெண்மை நான் ஆகுவேன்.Raththaththaal venmai naan aaguvaen.