சருவலோகாதிபா, நமஸ்காரம்!Saruvalogaadhipaa, namaskaaram!
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்!Saruva sirushtiganae namaskaaram!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்தTharai, kadal, uyir, vaan sagalamum padaiththa
தயாபர பிதாவே, நமஸ்காரம்!Dhayaapara Pithaavae, namaskaaram!
திரு அவதாரா, நமஸ்காரம்!Thiru avadhaaraa, namaskaaram!
ஜெகத் திரட்சகனே நமஸ்காரம்!Jegath thiratchaganae namaskaaram!
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கTharaniyin manudar uyir adaindhonga
தருவினில் மாண்டோய், நமஸ்காரம்!Tharuvinil maandoi, namaskaaram!
பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!Parisuththa aavi, namaskaaram!
பரம சற்குருவே, நமஸ்காரம்Parama sarkuruvae, namaskaaram
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்Aroopiyaai adiyaar agaththinil vasikkum
அரியசித்தே, சதா நமஸ்காரம்!Ariyasiththae, sadhaa namaskaaram!
முத்தொழிலோனே, நமஸ்காரம்!Muththozhilonae, namaskaaram!
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!Moondrilondronae, namaskaaram!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,Karththaadhi Karththaa, karunaasamuththiraa,
துத்திய திரித்துவா, நமஸ்காரம்!Thuththiya thiriththuvaa, namaskaaram!