Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #241

வான பிதா தந்த வேதத்திலே

Jesus Loves Even Me · Vaana Pithaa thandha vaedhaththilae

அன்பு · Love · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வான பிதா தந்த வேதத்திலேVaana Pithaa thandha vaedhaththilae

நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்;Naan magizhvaen anbu sollugiraar;

விவித ஆச்சர்யம் யாவினுள்ளேVividha aacharyam yaavinullae

ஆச்சர்யம் ஏசென்னை நேசிக்கிறார்.Aacharyam esennai naesikkiraar.

பல்லவி · Chorus

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!!Aanandham! Esu naesikkiraar!!

நேசிக்கிறார்! நேசிக்கிறார்!!Naesikkiraar! Naesikkiraar!!

நேசிக்கிறார்! என்னையும்.Naesikkiraar! Ennaiyum.

சரணம் 2 · Verse 2

நான் மறந்தோடினும் நேசித் தென்னைNaan marandhodinum naesith thennai

சென்ற இடம் வந்து தேடுகிறார்;Sendra idam vandhu thaedugiraar;

மீண்டும் நினைத்தவர் நேசந் தன்னைMeendum ninaiththavar naesan thannai

ஆண்டவர் அண்டுவேன், நேசிக்கிறார்.Aandavar anduvaen, naesikkiraar.

பல்லவி · Chorus

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!!Aanandham! Esu naesikkiraar!!

நேசிக்கிறார்! நேசிக்கிறார்!!Naesikkiraar! Naesikkiraar!!

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!!Aanandham! Esu naesikkiraar!!

நேசிக்கிறார்! என்னையும்.Naesikkiraar! Ennaiyum.

சரணம் 3 · Verse 3

மா ராஜர் வானுயர் தோற்றத்திலேMaa raajar vaanuyar thotraththilae

கீதம் இதே என்றும் பாடிக் கொள்வேன்;Geetham idhae endrum paadik kolvaen;

என் துதி நித்திய காலத்திலேEn thudhi niththiya kaalaththilae

ஆச்சர்யம், ஏசென்னை நேசிக்கிறார்.Aacharyam, esennai naesikkiraar.

பல்லவி · Chorus

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!!Aanandham! Esu naesikkiraar!!

நேசிக்கிறார்! நேசிக்கிறார்!!Naesikkiraar! Naesikkiraar!!

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!!Aanandham! Esu naesikkiraar!!

நேசிக்கிறார்! என்னையும்.Naesikkiraar! Ennaiyum.

சரணம் 4 · Verse 4

நேசிக்கிறார், நானும் நேசிக்கிறேன்,Naesikkiraar, naanum naesikkiraen,

மீட்க வந்தாத்துமம் நேசிக்கிறார்;Meetka vandhaaththumam naesikkiraar;

சாவு மரத்தில் அந்நேசங் கண்டேன்;Saavu maraththil annaesan kandaen;

நிச்சயம் ஏசென்னை நேசிக்கிறார்.Nichayam esennai naesikkiraar.