யாரினும் மேலான அன்பர் மா நேசரே!Yaarinum maelaana anbar maa Naesarae!
தாயை விட நல்ல நண்பர் மா நேசரே!Thaayai vida nalla nanbar maa Naesarae!
மற்ற நேசர் விட்டுப் போவார்,Matra Naesar vittup povaar,
நேசித்தாலும் கோபங் கொள்வார்Naesiththaalum kopan kolvaar
ஏசுவோ என்றென்றும் விடார், மா நேசரே!Esuvo endrendrum vidaar, maa Naesarae!
என்னைத் தேடி சுத்தம் செய்தார்,மா நேசரே!Ennaith thaedi suththam seidhaar,maa Naesarae!
பற்றிக் கொண்ட என்னை விடார் மா நேசரே!Patrik konda ennai vidaar maa Naesarae!
இன்றும் என்றும் அவர் காப்பார்,Indrum endrum avar kaappaar,
பற்றினோரை மீட்டுக் கொள்வார்Patrinorai meettuk kolvaar
துன்ப நாளில் தேற்றல் செய்வார் மா நேசரே!Thunba naalil thaetral seivaar maa Naesarae!
நெஞ்சே இதைத் த்யானம் பண்ணு மா நேசராம்!Nenjae idhaith thyaanam pannu maa Naesaraam!
அன்பையே விடாமல் பேணு மா நேசராம்!Anbaiyae vidaamal paenu maa Naesaraam!
எந்தத் துன்பம் வந்தும் நில்லு.Endhath thunbam vandhum nillu.
நேசர் ஜீவ பாதை செல்லுNaesar jeeva paadhai sellu
ஏசுவாலே யாவும் வெல்லு, மா நேசராம்!Esuvaalae yaavum vellu, maa Naesaraam!
என்றென்றைக்கும் கீர்த்திEndrendraikkum keerththi
சொல்வோம் மா நேசராம்Solvom maa Naesaraam
சோர்வுற்றாலும் வீரங்Sorvutraalum veeran
கொள்வோம், மா நேசராம்!Kolvom, maa Naesaraam!
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்.Konda nokkam siththi seivaar.
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்.Nammai avar saerththuk kolvaar.
நாடும் நன்மை யாவும் ஈவார் மா நேசரே!Naadum nanmai yaavum eevaar maa Naesarae!