ஏசு நேசிக்கிறார், ஏசு நேசிக்கிறார்;Esu naesikkiraar, Esu naesikkiraar;
ஏசு என்னையும் நேசிக்க யான் செய்தEsu ennaiyum naesikka yaan seidha
தென்ன மா தவமோ!Thenna maa thavamo!
நீசனாமெனைத் தான் ஏசு நேசிக்கிறார்Neesanaamenaith thaan Esu naesikkiraar
மாசில்லாத பரன் சுதன்தன் முழுMaasillaadha paran Sudhandhan muzhu
மனதால் நேசிக்கிறார் – ஏசுManadhaal naesikkiraar – Esu
ஏசு நேசிக்கிறார், ஏசு நேசிக்கிறார்;Esu naesikkiraar, Esu naesikkiraar;
ஏசு என்னையும் நேசிக்க யான் செய்தEsu ennaiyum naesikka yaan seidha
தென்ன மா தவமோ!Thenna maa thavamo!
பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்Parama thandhai thandha Parisuththa vaedham
நரராம் ஈனரை நேசிக்கிறாரெனNararaam eenarai naesikkiraarena
நவில லாச்சரியம் – ஏசுNavila laachariyam – Esu
ஏசு நேசிக்கிறார், ஏசு நேசிக்கிறார்;Esu naesikkiraar, Esu naesikkiraar;
ஏசு என்னையும் நேசிக்க யான் செய்தEsu ennaiyum naesikka yaan seidha
தென்ன மா தவமோ!Thenna maa thavamo!
நாதனை மறந்து நாட்களைத் தொலைத்தும்,Naathanai marandhu naatkalaith tholaiththum,
நீதன் யேசென்னை நேசிக்கிறாரெனல்Needhan yaesennai naesikkiraarenal
நித்த மாச்சரியம் – ஏசுNiththa maachariyam – Esu
ஏசு நேசிக்கிறார், ஏசு நேசிக்கிறார்;Esu naesikkiraar, Esu naesikkiraar;
ஏசு என்னையும் நேசிக்க யான் செய்தEsu ennaiyum naesikka yaan seidha
தென்ன மா தவமோ!Thenna maa thavamo!
ஆசை ஏசு என்னை அன்பாய் நேசிக்கிறார்Aasai Esu ennai anbaai naesikkiraar
அதை நினைந்தவரன்பின் கரத்துளேAdhai ninaindhavaranbin karaththulae
ஆவலாய் பறப்பேன் – ஏசுAavalaai parappaen – Esu
ஏசு நேசிக்கிறார், ஏசு நேசிக்கிறார்;Esu naesikkiraar, Esu naesikkiraar;
ஏசு என்னையும் நேசிக்க யான் செய்தEsu ennaiyum naesikka yaan seidha
தென்ன மா தவமோ!Thenna maa thavamo!
இராஜன் ஏசுவின் மேல் இன்ப கீதம் சொலில்Iraajan Esuvin mael inba geetham solil
ஈசன் ஏசெனைத் தான் நேசித்தா ரென்றEesan esenaith thaan naesiththaa rendra
இணையில் கீதஞ் சொல்வேன். – ஏசுInaiyil geethanj solvaen. – Esu