Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #244

அன்பே பிரதானம்

Anbae piradhaanam

அன்பு · Love · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 1 · Verse 1

பண்புறு ஞானம் – பரம நம்பிக்கைPanburu gnaanam – Parama nambikkai

இன்ப விஸ்வாசம் –Inba viswaasam –

இவைகளி லெல்லாம் – அன்பேIvaigali lellaam – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 2 · Verse 2

பல பல பாஷை – படித்தறிந்தாலும்Pala pala paashai – padiththarindhaalum

கல கல வென்னும் –Kala kala vennum –

கைம் மணியாமே – அன்பேKaim maniyaamae – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 3 · Verse 3

என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்En porul yaavum – eendhaliththaalum

அன்பில்லையானால் –Anbillaiyaanaal –

அதிற் பயனில்லை – அன்பேAdhir bayanillai – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 4 · Verse 4

துணிவுடனுடலைச் – சுடக் கொடுத்தாலும்Thunivudanudalaich – sudak koduththaalum

பணியும் அன்பில்லால் –Paniyum anbillaal –

பயனதிலில்லை – அன்பேBayanadhilillai – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 5 · Verse 5

சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்Saandhamum dhayavum – sagala narkunamum

போந்த சத்தியமும் –Pondha saththiyamum –

பொறுமையு முள்ள – அன்பேPorumaiyu mulla – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 6 · Verse 6

புகழிறுமாப்பு – பொழிவு பொறாமைPugazhirumaappu – pozhivu poraamai

பகை யநியாயப் –Pagai yaniyaayap –

பாவமுஞ் செய்யா – அன்பேPaavamunj seiyaa – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 7 · Verse 7

சினமடையாது – தீங்கு முன்னாதுSinamadaiyaadhu – theengu munnaadhu

தின மழியாது –Thina mazhiyaadhu –

தீமை செய்யாது – அன்பேTheemai seiyaadhu – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.

சரணம் 8 · Verse 8

சகலமும் தாங்கும் – சகலமும் நம்பும்Sagalamum thaangum – sagalamum nambum

மிகைபட வென்றும் மேன்மைMigaipada vendrum maenmai

பெற்றோங்கும் – அன்பேPetrongum – anbae

பல்லவி · Chorus

அன்பே பிரதானம் – சகோதரAnbae piradhaanam – sagodhara

அன்பே பிரதானம்.Anbae piradhaanam.