என் ஏசுவே! உம்மை நான் நேசிக்கிறேன்En Esuvae! Ummai naan naesikkiraen
வேறெந்த வீண் வாழ்வை நாடாதிருப்பேன்Vaerendha veen vaazhvai naadaadhiruppaen
உம்மாலே பேர் நன்மை நான் கண்டடைந்தேன்Ummaalae paer nanmai naan kandadaindhaen
என் நாதா! உம்மை அதிகம் நேசிக்கிறேன்.En Naathaa! Ummai adhigam naesikkiraen.
இப்பாவி பேரில் முந்தி நேசம் வைத்தீர்Ippaavi paeril mundhi naesam vaiththeer
நீர் ப்ராண த்யாகம் செய்து மீட்டுக் கொண்டீர்Neer praana thyaagam seidhu meettuk kondeer
முட் க்ரீடம் ஐங்காயமும் த்யானிக்கிறேன்Mut kreedam aingaayamum thyaanikkiraen
என் நாதா! உம்மை அதிகம் நேசிக்கிறேன்.En Naathaa! Ummai adhigam naesikkiraen.
பேரன்பின் சொரூபி! உம்மை போற்றுவேன்Paeranbin soroopi! Ummai potruvaen
எப்போதும் உம்மோடு தங்க வாஞ்சிக்றேன்Eppodhum ummodu thanga vaanjikraen
என் ஜீவன் போனால் கூட நீங்க மாட்டேன்En jeevan ponaal kooda neenga maattaen
என் நாதா! உம்மை அதிகம் நேசிக்கிறேன்.En Naathaa! Ummai adhigam naesikkiraen.
பேரின்ப ராஜ்யத்தில் ஆனந்தங் கொள்வேன்;Paerinba raajyaththil aanandhan kolvaen;
நீடுழி உம் முகம் கண்டு துதிப்பேன்Needuzhi um mugam kandu thudhippaen
எப்பாவ மில்லாமல் நான் வாழ்தல் செய்வேன்Eppaava millaamal naan vaazhdhal seivaen
என் நாதா! உம்மை அதிகம் நேசிக்கிறேன்.En Naathaa! Ummai adhigam naesikkiraen.