நான் உம்மைப் பற்றி, ரட்சகா!Naan ummaip patri, Ratchagaa!
வீண் வெட்கம் அடையேன்,Veen vetkam adaiyaen,
பேரன்பைக் குறித்தாண்டவா!Paeranbaik kuriththaandavaa!
நான் சாட்சி கூறுவேன்.Naan saatchi kooruvaen.
சிலுவையண்டையில்Siluvaiyandaiyil
நம்பி வந்து நிற்கையில்Nambi vandhu nirkaiyil
பாவப்பாரம் நீங்கி; வாழ்வடைந்தேன்;Paavappaaram neengi; vaazhvadaindhaen;
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்Endha naeramum enadhullaththilum
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்.Paeraanandham pongip paaduvaen.
ஆ! உம்தன் நல்ல நாமத்தைAa! Umdhan nalla naamaththai
நான் நம்பிச் சார்வதால்Naan nambich saarvadhaal
நீர் கைவிடீர், இவ்வேழையைக்Neer kaivideer, ivvaezhaiyaik
காப்பீர் தேவாவியால்Kaappeer Devaviyaal
சிலுவையண்டையில்Siluvaiyandaiyil
நம்பி வந்து நிற்கையில்Nambi vandhu nirkaiyil
பாவப்பாரம் நீங்கி; வாழ்வடைந்தேன்;Paavappaaram neengi; vaazhvadaindhaen;
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்Endha naeramum enadhullaththilum
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்.Paeraanandham pongip paaduvaen.
மா வல்ல வாக்கின் உண்மையைக்Maa valla vaakkin unmaiyaik
கண்டுணரச் செய்தீர்;Kandunarach seidheer;
நான் ஒப்புவித்த பொருளைNaan oppuviththa porulai
விடாமல் காக்கிறீர்.Vidaamal kaakkireer.
சிலுவையண்டையில்Siluvaiyandaiyil
நம்பி வந்து நிற்கையில்Nambi vandhu nirkaiyil
பாவப்பாரம் நீங்கி; வாழ்வடைந்தேன்;Paavappaaram neengi; vaazhvadaindhaen;
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்Endha naeramum enadhullaththilum
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்.Paeraanandham pongip paaduvaen.
நீர் மாட்சியோடு வருவீர்,Neer maatchiyodu varuveer,
அப்போது களிப்பேன்Appodhu kalippaen
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்,Or vaasasthalam koduppeer,
மெய்ப் பாக்யம் அடைவேன்.Meip paakyam adaivaen.