Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #247

நிச்சயம் ஏசு என் சொந்தமே

Blessed Assurance · Nichayam Esu en sondhamae

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நிச்சயம் ஏசு என் சொந்தமே;Nichayam Esu en sondhamae;

இது தெய்வீக மகிமையே;Idhu theiveega magimaiyae;

ரட்சண்ய உரிமை யுறவேRatchanya urimai yuravae

வந்தேன் சுத்திகாரம் பெறவே.Vandhaen suththigaaram peravae.

இதே என் சாட்சி என் கீதமே,Idhae en saatchi en geethamae,

மீட்பரைப் போற்றல் எக்காலமே.Meetparaip potral ekkaalamae.

இதே என் சாட்சி என் கீதமே,Idhae en saatchi en geethamae,

மீட்பரைப் போற்றல் எக்காலமே.Meetparaip potral ekkaalamae.

சரணம் 2 · Verse 2

பூரண பாக்கியம் தாழ்மையும்Poorana baakkiyam thaazhmaiyum

எனக்குண்டு, உயர் காட்சியும்,Enakkundu, uyar kaatchiyum,

விண் தூதர் வானின் றிறங்கினார்;Vin thoodhar vaanin riranginaar;

அன்பின் எதிரொலி தொனித்தார்.Anbin edhiroli thoniththaar.

சரணம் 3 · Verse 3

மா தாழ்மை அமைதி எங்குமே;Maa thaazhmai amaidhi engumae;

மீட்பரில் ஆனந்தம் பெறுவேன்Meetparil aanandham peruvaen

காத்திருக்கிறேன், மேல் நோக்கியேKaaththirukkiraen, mael nokkiyae

அவர் அன்பு தயை நிறைந்தே.Avar anbu dhayai niraindhae.