சிறையின் கஷ்டம் கசப்பிலும்Siraiyin kashtam kasappilum
நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்!Nindru vandhaen! Neengi vandhaen!
முழு ஸ்வாதீனம் அடையவும்Muzhu swaadheenam adaiyavum
ஏசுவே! வந்தனன்!Esuvae! Vandhanan!
பிணியினின்று சுகத்துக்காய்;Piniyinindru sugaththukkaai;
வறுமை நீங்கச் செல்வத்துக்காய்,Varumai neengach selvaththukkaai,
பாவத்தை விட்டு ஆத்திரமாய்,Paavaththai vittu aaththiramaai,
ஏசுவே வந்தனன்.Esuvae vandhanan.
இழிவு நஷ்டம் தவறிலும்Izhivu nashtam thavarilum
நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்!Nindru vandhaen! Neengi vandhaen!
ரட்சிப்பின் லாபம் அடையவும்Ratchippin laapam adaiyavum
ஏசுவே! வந்தனன்,Esuvae! Vandhanan,
துன்பத்தை விட்டு இன்பத்துக்காய்,Thunbaththai vittu inbaththukkaai,
தொல்லையை விட்டுச் சாந்தத்துக்காய்,Thollaiyai vittuch saandhaththukkaai,
இகழ்ச்சி நின்று மகிழ்ச்சிக்காய்,Igazhchi nindru magizhchikkaai,
ஏசுவே வந்தனன்!Esuvae vandhanan!
மருளுகின்ற ஸ்திதியிலும்Marulugindra sthidhiyilum
நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்!Nindru vandhaen! Neengi vandhaen!
தேவனின் சித்தம் அறியவும் ஏசுவே! வந்தனன்.Devanin siththam ariyavum Esuvae! Vandhanan.
ஆபத்தினின்று சம்பத்தையும்,Aapaththinindru sambaththaiyum,
தாழ்வினை விட்டு வாழ்வினையும்,Thaazhvinai vittu vaazhvinaiyum,
கண்டடைவேன் இந்நேரத்திலும்,Kandadaivaen innaeraththilum,
ஏசுவே! வந்தனன்.Esuvae! Vandhanan.
மரணக் கெடி பயத்திலும்Maranak kedi bayaththilum
நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்!Nindru vandhaen! Neengi vandhaen!
நேசரின் வீட்டில் மகிழவும் ஏசுவே! வந்தனன்!Naesarin veettil magizhavum Esuvae! Vandhanan!
நாசத்தை விட்டு ஜீவனுக்காய்,Naasaththai vittu jeevanukkaai,
மோசத்தினின்று பாக்கியத்துக்காய்,Mosaththinindru baakkiyaththukkaai,
திருச் சமூகத் தின்பத்துக்காய்Thiruch samoogath thinbaththukkaai
ஏசுவே! வந்தனன்!Esuvae! Vandhanan!