திக்கற்ற பாவி நான்,Thikkatra paavi naan,
சீர்கெட்ட நீசனே,Seergetta neesanae,
சொந்தக் கிரியை கந்தை தான்,Sondhak kiriyai kandhai thaan,
என்றன் கதி ஏசுவே.Endran kadhi Esuvae.
கடனில்லையாம் தீர்ந்து போயிற்றே!Kadanillaiyaam theerndhu poyitrae!
ஏசுவால் என் தீதெல்லாம்Esuvaal en theedhellaam
நிவிர்த்தியாயிற்று.Nivirththiyaayitru.
என் நேச ரட்சகா!En naesa Ratchagaa!
உம் திரு ரத்தமேUm thiru raththamae
தீமை, கறை, மாசெல்லாம்Theemai, karai, maasellaam
நீங்கி விடச் செய்யுமே.Neengi vidach seiyumae.
என் குணம் தீயதே;En kunam theeyadhae;
என்றாலும் தேவரீர்Endraalum Devareer
மாசில்லாத ரத்தத்தால்Maasillaadha raththaththaal
சுத்த சுபாவம் அளிப்பீர்.Suththa supaavam alippeer.