Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #250

தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்

Saints of God · Deva thaasarae ezhundhu potridungal

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்;Deva thaasarae ezhundhu potridungal;

வான சேனையுடன் பாடி போற்றிடுங்கள்;Vaana saenaiyudan paadi potridungal;

ஜீவ பிரயாணத்தில்Jeeva pirayaanaththil

ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்;Aarppariththup potridungal;

மெய்யாய், உங்களுள்ளத்தில் போற்றிடுங்கள்.Meiyaai, ungalullaththil potridungal.

சரணம் 2 · Verse 2

பாவக் கடன் தீர்த்து விட்டார்; போற்றிடுங்கள்;Paavak kadan theerththu vittaar; potridungal;

அல்லேலூயா! நம்மை மீட்டார், போற்றிடுங்கள்.Alleluyaa! Nammai meettaar, potridungal.

எல்லாருக்குமாய் மரித்தார்;Ellaarukkumaai mariththaar;

கல்வாரியில் கடன் தீர்த்தார்;Kalvaariyil kadan theerththaar;

ஆச்சரியமாய் உயிர்த்தார்; போற்றிடுங்கள்.Aachariyamaai uyirththaar; potridungal.

சரணம் 3 · Verse 3

அல்லேலூயா! நாம் வெல்கிறோம்Alleluyaa! Naam velgirom

போற்றிடுங்கள்;Potridungal;

மீட்பராலே முன் செல்கிறோம்Meetparaalae mun selgirom

போற்றிடுங்கள்;Potridungal;

போர் செய்வோம் நிலை நின்று,Por seivom nilai nindru,

நம்பிக்கையாய்ப் பேயை வென்று,Nambikkaiyaaip paeyai vendru,

உற்சாகமாய் முன் சென்று போற்றிடுங்கள்.Urchaagamaai mun sendru potridungal.