ஓ! ஏசுவே , என் மீட்பர், இன்ப கீதம் நீரே;O! Esuvae , en Meetpar, inba geetham neerae;
துக்கம் என்னைச் சூழ்கையில்,Thukkam ennaich soozhgaiyil,
என் ரட்சகர் நீரே.En Ratchagar neerae.
ஓ! ஏசுவே, என் மீட்பர்,O! Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்,Ummaiyae potruvaen,
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்.En anbin thozhar neer.
கஷ்டமான காலத்தில் நீரே என் ஆறுதல்;Kashtamaana kaalaththil neerae en aarudhal;
கண்ணீர் சிந்தி நிற்கையில்Kanneer sindhi nirkaiyil
நீரே என் நம்பிக்கை.Neerae en nambikkai.
ஓ! ஏசுவே, என் மீட்பர்,O! Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்,Ummaiyae potruvaen,
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்.En anbin thozhar neer.
ரட்சகரை நம்புவேன்; என் நல் வழிகாட்டி,Ratchagarai nambuvaen; en nal vazhigaatti,
என் பாசம் அவரில் தான் உலகம் யாவிலும்.En paasam avaril thaan ulagam yaavilum.
ஓ! ஏசுவே, என் மீட்பர்,O! Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்,Ummaiyae potruvaen,
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்.En anbin thozhar neer.
இப் பாவ உலகில் என் ஆத்ம சந்தோஷம் நீர்,Ip paava ulagil en aathma sandhosham neer,
பரலோக வீட்டிலும் என் மகிழ்ச்சி நீரே.Paraloga veettilum en magizhchi neerae.
ஓ! ஏசுவே, என் மீட்பர்,O! Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்,Ummaiyae potruvaen,
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்.En anbin thozhar neer.