உம்மாலே யன்றி ரட்சகாUmmaalae yandri Ratchagaa
பேர் நன்மை காண்கிலேன்;Paer nanmai kaangilaen;
மெய்ச் சமாதானம் இன்பமும்Meich samaadhaanam inbamum
வேறெங்கும் பெற்றிலேன்.Vaerengum petrilaen.
வேறொன்றினாலும், ரட்சகா!Vaerondrinaalum, Ratchagaa!
மெய்ப் பாக்கியம் அடையேன்,Meip baakkiyam adaiyaen,
உம்மாலே தான் என் ஆண்டவா!Ummaalae thaan en Aandavaa!
சந்தோஷமாகிறேன்.Sandhoshamaagiraen.
பேரன்பை உணராமலேPaeranbai unaraamalae
மெய்ப் பாக்யம் நாடினேன்;Meip paakyam naadinaen;
நான் ஆவலோடே தேடியும்Naan aavalodae thaediyum
ஏமாறிப் போயினேன்.Emaarip poyinaen.
வேறொன்றினாலும், ரட்சகா!Vaerondrinaalum, Ratchagaa!
மெய்ப் பாக்கியம் அடையேன்,Meip baakkiyam adaiyaen,
உம்மாலே தான் என் ஆண்டவா!Ummaalae thaan en Aandavaa!
சந்தோஷமாகிறேன்.Sandhoshamaagiraen.
பூலோகப் பொருள் இன்பத்தைப்Boologap porul inbaththaip
பின்பற்றி நம்பினேன்;Pinbatri nambinaen;
சற்றேனும் அற்ப வாழ்வினால்Satraenum arpa vaazhvinaal
நான் திருப்தி யாகிலேன்.Naan thirupthi yaagilaen.
வேறொன்றினாலும், ரட்சகா!Vaerondrinaalum, Ratchagaa!
மெய்ப் பாக்கியம் அடையேன்,Meip baakkiyam adaiyaen,
உம்மாலே தான் என் ஆண்டவா!Ummaalae thaan en Aandavaa!
சந்தோஷமாகிறேன்.Sandhoshamaagiraen.
இப்போதோ உன்றன் ரட்சிப்பைக்Ippodho undran ratchippaik
கண்டிளைப் பாறினேன்;Kandilaip paarinaen;
ஆனந்தம் பொங்கி, இன்பமாய்Aanandham pongi, inbamaai
நான் போற்றிப் பாடுவேன்.Naan potrip paaduvaen.