Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #253

மீட்பர் மரித்த குருசண்டை

Glory to His Name · Meetpar mariththa kurusandai

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மீட்பர் மரித்த குருசண்டை,Meetpar mariththa kurusandai,

நான் ஜெபித்த ஸ்தலத் தண்டையில்;Naan jepiththa sthalath thandaiyil;

ரத்தத்தால் மன்னிப்பு அடைந்தேன்,Raththaththaal mannippu adaindhaen,

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.

பல்லவி · Chorus

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

இப்போ என் உள்ளம் மாறிற்று;Ippo en ullam maaritru;

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.

சரணம் 2 · Verse 2

ஆச்சரியம் உள்ளம் மாறிற்று,Aachariyam ullam maaritru,

ஏசுவின் மாளிகை ஆயிற்று;Esuvin maaligai aayitru;

சிலுவை அண்டை உண்டாயிற்றுSiluvai andai undaayitru

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.

பல்லவி · Chorus

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

இப்போ என் உள்ளம் மாறிற்று;Ippo en ullam maaritru;

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.

சரணம் 3 · Verse 3

பாவம் போக்கும் மகத்வ நதிPaavam pokkum magathva nadhi

என்னைச் சொஸ்தம் செய்வித்த நதிEnnaich sostham seiviththa nadhi

ஏசுவா லடைந்தேன் இந்த ஸ்திதி;Esuvaa ladaindhaen indha sthidhi;

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.

பல்லவி · Chorus

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

இப்போ என் உள்ளம் மாறிற்று;Ippo en ullam maaritru;

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.

சரணம் 4 · Verse 4

இந்த ஜீவ ஊற்றண்டை வா,Indha jeeva ootrandai vaa,

மீட்பருக்கு உன் இதயத்தைத் தா;Meetparukku un idhayaththaith thaa;

மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா,Moozhgi un paavaththaip pokka vaa,

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.

பல்லவி · Chorus

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

மீட்பருக்கு மகிமை,Meetparukku magimai,

இப்போ என் உள்ளம் மாறிற்று;Ippo en ullam maaritru;

மீட்பரே வாழ்க.Meetparae vaazhga.