Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #254

உன்றன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்

In the Shadow of His Wings · Undran settai nizhalil ilaippaaralaam

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உன்றன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்!Undran settai nizhalil ilaippaaralaam!

எந்தப் பாடும், துன்பம், தீங்கும்,Endhap paadum, thunbam, theengum,

சற்றும் அணுகாமல் நீங்கும்,Satrum anugaamal neengum,

உன்றன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்!Undran settai nizhalil ilaippaaralaam!

உன்றன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்!Undran settai nizhalil ilaippaaralaam!

தங்குவேன், தங்குவேன், தங்குவேன்.Thanguvaen, thanguvaen, thanguvaen.

உன்றன் செட்டை நிழலில்.Undran settai nizhalil.

சுகிப்பேன், சுகிப்பேன், சுகிப்பேன்Sugippaen, sugippaen, sugippaen

உன்றன் செட்டை நிழலில்.Undran settai nizhalil.

சரணம் 2 · Verse 2

உன்றன் செட்டை நிழலில் சமாதானமாம்,Undran settai nizhalil samaadhaanamaam,

நெஞ்சின் நோவு முற்றும் ஆறும்;Nenjin novu mutrum aarum;

துன்பம் இன்பமாக மாறும்;Thunbam inbamaaga maarum;

உன்றன் செட்டை நிழலில், சமாதானமாம்!Undran settai nizhalil, samaadhaanamaam!

உன்றன் செட்டை நிழலில், சமாதானமாம்!Undran settai nizhalil, samaadhaanamaam!

சரணம் 3 · Verse 3

உன்றன் செட்டை நிழலில் பேரானந்தமாம்!Undran settai nizhalil paeraanandhamaam!

போற்றுவேன் சந்தோஷமாக;Potruvaen sandhoshamaaga;

பாடுவேன் கெம்பீரமாக;Paaduvaen gembeeramaaga;

உன்றன் செட்டை நிழலில் பேரானந்தமாம்!Undran settai nizhalil paeraanandhamaam!

உன்றன் செட்டை நிழலில் பேரானந்தமாம்!Undran settai nizhalil paeraanandhamaam!