Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #255

மா தூய உதிரத்தால்

Maa thooya udhiraththaal

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நான் ப்ரமித்து நின்று பேரன்பின்Naan pramiththu nindru paeranbin

ப்ரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்.Pravaagaththai nokkip paarththaen.

என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்En ullaththil meich samaadhaanam

சம்பூரணமாய் அடைந்தேன்Sambooranamaai adaindhaen

பல்லவி · Chorus

மா தூய உதிரத்தால்Maa thooya udhiraththaal

என் பாவம் நீங்கக் கண்டேன்.En paavam neengak kandaen.

யேசையரின் ரட்சிப்பினால்Yaesaiyarin ratchippinaal

நான் ஆறுதல் கண்டடைந்தேன்.Naan aarudhal kandadaindhaen.

சரணம் 2 · Verse 2

முன்னாளில் இவ்வாறுதல் காணMunnaalil ivvaarudhal kaana

ஓயாமல் ப்ரயாசப்பட்டேன்.Oyaamal prayaasappattaen.

வீண்முயற்சி நீங்கின போதோ,Veenmuyarchi neengina podho,

என் மீட்பரால் அருள் பெற்றேன்.En Meetparaal arul petraen.

பல்லவி · Chorus

மா தூய உதிரத்தால்Maa thooya udhiraththaal

என் பாவம் நீங்கக் கண்டேன்.En paavam neengak kandaen.

யேசையரின் ரட்சிப்பினால்Yaesaiyarin ratchippinaal

நான் ஆறுதல் கண்டடைந்தேன்.Naan aarudhal kandadaindhaen.

சரணம் 3 · Verse 3

தம் கரத்தை என் மீதில் வைத்துTham karaththai en meedhil vaiththu

நீ சொஸ்தமாவாய் என்றனர்Nee sosthamaavaai endranar

நான் அவர் தம் வஸ்திரம் தொடNaan avar tham vasthiram thoda

ஆரோக்கியம் அருளினர்Aarokkiyam arulinar

பல்லவி · Chorus

மா தூய உதிரத்தால்Maa thooya udhiraththaal

என் பாவம் நீங்கக் கண்டேன்.En paavam neengak kandaen.

யேசையரின் ரட்சிப்பினால்Yaesaiyarin ratchippinaal

நான் ஆறுதல் கண்டடைந்தேன்.Naan aarudhal kandadaindhaen.

சரணம் 4 · Verse 4

எந்நேரமும் புண்ணிய நாதர்Ennaeramum punniya Naathar

என் பக்கத்தில் விளங்குவார்;En pakkaththil vilanguvaar;

தம் முகத்தின் அருட் ப்ரகாசம்Tham mugaththin arut pragaasam

என் பேரிலே வீசச் செய்வார்.En paerilae veesach seivaar.