Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #257

என் ஆன்மாவில் ப்ரகாசம் உண்டு

There’s Sunshine in My Soul Today · En aanmaavil pragaasam undu

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் ஆன்மாவில் ப்ரகாசம் உண்டுEn aanmaavil pragaasam undu

மிக மாட்சியோடுMiga maatchiyodu

பூலோக மாட்சி காட்டிலும்Boologa maatchi kaattilum

ஏசுவே என் ஒளி.Esuvae en oli.

ஆசீர்வாதமான ஒளிAaseervaadhamaana oli

சமாதானம் வரும் பொழுதுSamaadhaanam varum pozhudhu

ஆன்மாவில் ஒளிக்கதிர் வீசும்Aanmaavil olikkadhir veesum

ஏசுவின் புன் நகைப்பில்.Esuvin pun nagaippil.

சரணம் 2 · Verse 2

என் ஆன்மாவில் பாடல்கள்En aanmaavil paadalgal

உண்டு என் ராஜாவுக்காகUndu en raajaavukkaaga

பாடாத பாடல்களெல்லாம்Paadaadha paadalgalellaam

கேட்க வல்லவரே.Kaetka vallavarae.

சரணம் 3 · Verse 3

என் ஆன்மாவில் வசந்தம் உண்டுEn aanmaavil vasandham undu

கர்த்தரை அண்டும் போதுKarththarai andum podhu

அவர் பாடல் என் இதயத்தைAvar paadal en idhayaththai

மலரச் செய்குதே.Malarach seigudhae.

சரணம் 4 · Verse 4

என் ஆன்மாவில் மகிழ்ச்சியுண்டுEn aanmaavil magizhchiyundu

அன்பும் நம்பிக்கையும்Anbum nambikkaiyum

ஆசீர்வாதம் அவர் ஈகிறார்Aaseervaadham avar eegiraar

மேலுலகின் பாக்யம்.Maelulagin paakyam.