Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #258

மெய்ச் சமாதானமா துர் உலகில்

Peace Perfect Peace · Meich samaadhaanamaa thur ulagil

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மெய்ச் சமாதானமா துர் உலகில்?Meich samaadhaanamaa thur ulagil?

ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்Aam, Yesu raththam paayum nenjinil

சரணம் 2 · Verse 2

மெய்ச் சமாதானமா பல் தொல்லையில்?Meich samaadhaanamaa pal thollaiyil?

ஆம் இயேசு சித்தத்தை நாம் செய்கையில்.Aam Yesu siththaththai naam seigaiyil.

சரணம் 3 · Verse 3

மெய்ச் சமாதானமா சூழ் துக்கத்தில்?Meich samaadhaanamaa soozh thukkaththil?

ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்Aam, Yesu seer amarndha nenjaththil

சரணம் 4 · Verse 4

மெய்ச் சமாதானமா உற்றார் நீங்கில்?Meich samaadhaanamaa utraar neengil?

ஆம், இயேசு கரம் நம்மைக் காக்கையில்Aam, Yesu karam nammaik kaakkaiyil

சரணம் 5 · Verse 5

மெய்ச் சமாதானமா சிற்றறிவில்?Meich samaadhaanamaa sitrarivil?

ஆம், இயேசு ராஜன் அருகில்Aam, Yesu raajan arugil

சரணம் 6 · Verse 6

மெய்ச் சமாதானமா சா நிழலில்?Meich samaadhaanamaa saa nizhalil?

ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்Aam, Yesu saavai vendrirukkaiyil

சரணம் 7 · Verse 7

பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர்,Boologath thunbam ozhindha pinnar,

இயேசு மெய்ச் சமாதானம் அருள்வார்.Yesu meich samaadhaanam arulvaar.