விசுவாசியின் காதில் பட,Visuvaasiyin kaadhil pada,
ஏசுவென்ற நாமம்Esuvendra naamam
விருப்பா யவர் செவியில் தொனிViruppaa yavar seviyil thoni
யினிப்பாகுது பாசம்Yinippaagudhu paasam
துயரையது நீக்கிக்Thuyaraiyadhu neekkik
காயந் தீர்த்துக் குணப்படுத்தும்;Kaayan theerththuk kunappaduththum;
பயங்கள் யாவும், ஏசுவென்றால்Bayangal yaavum, Esuvendraal
பறந்தோடியே போகும் – விசுParandhodiyae pogum – visu
விசுவாசியின் காதில் பட,Visuvaasiyin kaadhil pada,
ஏசுவென்ற நாமம்Esuvendra naamam
விருப்பா யவர் செவியில் தொனிViruppaa yavar seviyil thoni
யினிப்பாகுது பாசம்Yinippaagudhu paasam
காயப்பட்ட இருதயத்தைக்Kaayappatta irudhayaththaik
கழுவிச் சுத்தப்படுத்தும்;Kazhuvich suththappaduththum;
தியக்கமுள்ள நெஞ்சையதுThiyakkamulla nenjaiyadhu
மயக்கமின்றி விடுக்கும் – விசுMayakkamindri vidukkum – visu
விசுவாசியின் காதில் பட,Visuvaasiyin kaadhil pada,
ஏசுவென்ற நாமம்Esuvendra naamam
விருப்பா யவர் செவியில் தொனிViruppaa yavar seviyil thoni
யினிப்பாகுது பாசம்Yinippaagudhu paasam
பசித்த ஆத்துமாவைப்Pasiththa aaththumaavaip
பசியாற்றும் மன்னா அதுவே;Pasiyaatrum mannaa adhuvae;
முசிப்பாறுதல் இளைத்தோர்க் கெல்லாம்Musippaarudhal ilaiththork kellaam
முற்று மந்தப் பெயரே – விசுMutru mandhap peyarae – visu
விசுவாசியின் காதில் பட,Visuvaasiyin kaadhil pada,
ஏசுவென்ற நாமம்Esuvendra naamam
விருப்பா யவர் செவியில் தொனிViruppaa yavar seviyil thoni
யினிப்பாகுது பாசம்Yinippaagudhu paasam
எல்லை இல்லாக் கிருபைத்Ellai illaak kirupaith
திரள் ஏற்று நிறைந்திருக்கும்;Thiral etru niraindhirukkum;
எல்லா நாளும் மாறாச் செல்வம்Ellaa naalum maaraach selvam
ஏசுவென்ற பெயரே – விசுEsuvendra peyarae – visu
விசுவாசியின் காதில் பட,Visuvaasiyin kaadhil pada,
ஏசுவென்ற நாமம்Esuvendra naamam
விருப்பா யவர் செவியில் தொனிViruppaa yavar seviyil thoni
யினிப்பாகுது பாசம்Yinippaagudhu paasam
என்னாண்டவா, என் ஜீவனே,Ennaandavaa, en jeevanae,
என் மார்க்கமே, முடிவேEn maarkkamae, mudivae
என்னால் வருந்துதியை நீரேEnnaal varundhudhiyai neerae
ஏற்றுக் கொள்ளும் கோவே – விசுEtruk kollum kovae – visu
விசுவாசியின் காதில் பட,Visuvaasiyin kaadhil pada,
ஏசுவென்ற நாமம்Esuvendra naamam
விருப்பா யவர் செவியில் தொனிViruppaa yavar seviyil thoni
யினிப்பாகுது பாசம்Yinippaagudhu paasam