என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்Enna en aanandham enna en aanandham
சொல்லக் கூடாதேSollak koodaadhae
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்Mannan Kiristhu en paavaththai ellaam
மன்னித்து விட்டாரே.Manniththu vittaarae.
கூடுவோம், ஆடுவோம், பாடுவோம் நன்றாய்Kooduvom, aaduvom, paaduvom nandraai
மகிழ் கொண்டாடுவோம்.Magizh kondaaduvom.
நாடியே நம்மைத் தேடியே வந்தNaadiyae nammaith thaediyae vandha
நாதனைப் போற்றிடுவோம். – என்னNaathanaip potriduvom. – Enna
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்Enna en aanandham enna en aanandham
சொல்லக் கூடாதேSollak koodaadhae
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்Mannan Kiristhu en paavaththai ellaam
மன்னித்து விட்டாரே.Manniththu vittaarae.
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்Paavangal saapangal kopangal ellaam
பரிகரித்தாரே;Parigariththaarae;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துDevadhi Devan en ullaththil vandhu
தேற்றியே விட்டாரே. – என்னThaetriyae vittaarae. – Enna
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்Enna en aanandham enna en aanandham
சொல்லக் கூடாதேSollak koodaadhae
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்Mannan Kiristhu en paavaththai ellaam
மன்னித்து விட்டாரே.Manniththu vittaarae.
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்Atchayan patchamaai iratchippai engaluk
கருளின தாலே;Karulina thaalae;
நிச்சயம் சுவாமியைப் பற்றிய சாட்சிNichayam suvaamiyaip patriya saatchi
பகர வேண்டியதே – என்னPagara vaendiyadhae – enna
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்Enna en aanandham enna en aanandham
சொல்லக் கூடாதேSollak koodaadhae
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்Mannan Kiristhu en paavaththai ellaam
மன்னித்து விட்டாரே.Manniththu vittaarae.
வெண்ணங்கி, பொன்மூடி, வாத்தியம் மேல்Vennangi, ponmoodi, vaaththiyam mael
வீட்டில்Veettil
ஜெயக் கொடியுடனே;Jeyak kodiyudanae;
மண்ணுலகில் வந்து விண்ணுலகிற் சென்றMannulagil vandhu vinnulagir sendra
மன்னனைத் தோத்தரிப்போம் – என்னMannanaith thoththarippom – enna