Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #261

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

Thaen inimaiyilum Esuvin naamam

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்Thaen inimaiyilum Esuvin naamam

திவ்ய மதுரமாமே; அதைத்Dhivya madhuramaamae; adhaith

தேடியே நாடி ஓடியே வருவாய்;Thaediyae naadi odiyae varuvaai;

தினமும் நீ மனமே.Thinamum nee manamae.

சரணம் 1 · Verse 1

காசினிதனிலே நேசமதாகக்Kaasinidhanilae naesamadhaagak

கஷ்டத்தை உத்தரித்தே பாவக்Kashtaththai uththariththae paavak

கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்;Kasadadhai aruththuch saapaththaith tholaiththaar;

கண்டுனர் நீ மனமே – தேன்Kandunar nee manamae – thaen

பல்லவி · Chorus

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்Thaen inimaiyilum Esuvin naamam

திவ்ய மதுரமாமே; அதைத்Dhivya madhuramaamae; adhaith

தேடியே நாடி ஓடியே வருவாய்;Thaediyae naadi odiyae varuvaai;

தினமும் நீ மனமே.Thinamum nee manamae.

சரணம் 2 · Verse 2

பாவியை மீட்கத் தாவியே உயிரைத்Paaviyai meetkath thaaviyae uyiraith

தாமே ஈந்தவராம்,பின்னும்Thaamae eendhavaraam,pinnum

நேமியாம் கருணை நிலவரமுண்டு;Naemiyaam karunai nilavaramundu;

நிதம் துதி என் மனமே – தேன்Nidham thudhi en manamae – thaen

பல்லவி · Chorus

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்Thaen inimaiyilum Esuvin naamam

திவ்ய மதுரமாமே; அதைத்Dhivya madhuramaamae; adhaith

தேடியே நாடி ஓடியே வருவாய்;Thaediyae naadi odiyae varuvaai;

தினமும் நீ மனமே.Thinamum nee manamae.

சரணம் 3 · Verse 3

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்Kaalaiyil panipol maayamaai ulagam

உபாயமாய் நீங்கிவிடும்Upaayamaai neengividum

என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு,Endrum Karththarin paadham nichayam nambu,

கருத்தாய் நீ மனமே – தேன்Karuththaai nee manamae – thaen

பல்லவி · Chorus

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்Thaen inimaiyilum Esuvin naamam

திவ்ய மதுரமாமே; அதைத்Dhivya madhuramaamae; adhaith

தேடியே நாடி ஓடியே வருவாய்;Thaediyae naadi odiyae varuvaai;

தினமும் நீ மனமே.Thinamum nee manamae.

சரணம் 4 · Verse 4

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்லThunbaththil inbam thollaiyil nalla

துணைவராம் நேசரிடம் நீThunaivaraam Naesaridam nee

அன்பதாய்ச் சேர்ந்தால்Anbadhaaich saerndhaal

அணைத்துன்னைக் காப்பார்;Anaiththunnaik kaappaar;

ஆசை கொள் நீ, மனமே – தேன்Aasai kol nee, manamae – thaen

பல்லவி · Chorus

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்Thaen inimaiyilum Esuvin naamam

திவ்ய மதுரமாமே; அதைத்Dhivya madhuramaamae; adhaith

தேடியே நாடி ஓடியே வருவாய்;Thaediyae naadi odiyae varuvaai;

தினமும் நீ மனமே.Thinamum nee manamae.

சரணம் 5 · Verse 5

பூலோகத்தாரும் மேலோகத் தாரும்Boologaththaarum maelogath thaarum

புகழ்ந்து போற்றும் நாமம் அதைப்Pugazhndhu potrum naamam adhaip

பிடித்துக் கொண்டால் தான் பேரின்ப வாழ்வைPidiththuk kondaal thaan paerinba vaazhvai

பெறுவாய் நீ மனமே – தேன்Peruvaai nee manamae – thaen