Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #262

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவே

Ellaa maesuvae, – enak kellaa maesuvae

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவேEllaa maesuvae, – enak kellaa maesuvae

சரணம் 1 · Verse 1

தொல்லை மிகு மிவ்வுலகில் – எல்லாThollai migu mivvulagil – ellaa

சரணம் 2 · Verse 2

ஆயனும் சகாயனும்Aayanum sagaayanum

நேயனு முபாயனும்Naeyanu mupaayanum

நாயனு மெனக் கன்பானNaayanu menak kanbaana

ஞான மணவாளனும், – எல்லாGnaana manavaalanum, – ellaa

பல்லவி · Chorus

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவேEllaa maesuvae, – enak kellaa maesuvae

சரணம் 3 · Verse 3

தந்தை தாயினம் ஜனம்Thandhai thaayinam janam

பந்துள்ளோர் சிநேகிதர்,Pandhullor sinaegidhar,

சந்தோட சகலயோகSandhoda sagalayoga

சம்பூரண பாக்யமும், – எல்லாSamboorana paakyamum, – ellaa

பல்லவி · Chorus

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவேEllaa maesuvae, – enak kellaa maesuvae

சரணம் 4 · Verse 4

கவலையி லாறுதலும்Kavalaiyi laarudhalum

கங்குலிலென் ஜோதியும்,Kangulilen jothiyum,

கஷ்ட நோய்ப் படுக்கையிலேKashta noip padukkaiyilae

கைகண்ட ஔஷதமும், – எல்லாKaiganda aushadhamum, – ellaa

பல்லவி · Chorus

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவேEllaa maesuvae, – enak kellaa maesuvae

சரணம் 5 · Verse 5

போதகப் பிதாவு மென்Podhagap Pithaavu men

போக்கினில் வரத்தினில்Pokkinil varaththinil

ஆதரவு செய்திடுங் கூட்டாளியுAadharavu seidhidun koottaaliyu

மென் தோழனும், – எல்லாMen thozhanum, – ellaa

பல்லவி · Chorus

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவேEllaa maesuvae, – enak kellaa maesuvae

சரணம் 6 · Verse 6

அணியு மாபரணமும்Aniyu maaparanamum

ஆஸ்தியும் சம்பாத்யமும்Aasthiyum sambaathyamum

பிணையாளியும் மீட்பருPinaiyaaliyum Meetparu

மென் பிரியமத்தியஸ்தனும், – எல்லாMen piriyamaththiyasthanum, – ellaa

பல்லவி · Chorus

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவேEllaa maesuvae, – enak kellaa maesuvae

சரணம் 7 · Verse 7

ஆன ஜீவ அப்பமும்Aana jeeva appamum

ஆவலு மென் காவலும்Aavalu men kaavalum

ஞான கீதமும் சதுரும்Gnaana geethamum sadhurum

நாட்டமும் கொண்டாட்டமும், – எல்லாNaattamum kondaattamum, – ellaa

பல்லவி · Chorus

எல்லா மேசுவே, – எனக் கெல்லா மேசுவேEllaa maesuvae, – enak kellaa maesuvae