எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,
எப்பொருளும் குப்பை போன்றனவே –மாந்தர்Epporulum kuppai pondranavae –maandhar
எவரும் ஓர் நாளில் தூசிதானே;Evarum or naalil thoosidhaanae;
என்னருமை நேசர் ஏசுநாதர் – எனக்Ennarumai Naesar Esunaadhar – enak
கெல்லாம் அவர் பின்னே ஏது குறை?Kellaam avar pinnae edhu kurai?
எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,
மாதா பிதா உற்றார் மாண்டிட்டாலும் பின்னும்Maadhaa Pithaa utraar maandittaalum pinnum
மற்றுள்ள இஷ்டர் மறைந்திட்டாலும்,Matrulla ishtar maraindhittaalum,
மன்னன் கிறிஸ் தேசு மங்கா நேசர் – எனக்Mannan Kiris thaesu mangaa Naesar – enak
கென்ன குறை எனக் கேது பீடை?Kenna kurai enak kaedhu peedai?
எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,
காவற்காரர் ஏசு கண்ணுறங்கார் – என் மேல்Kaavarkaarar Esu kannurangaar – en mael
ஆவல் மிகுந்தோர் அன்பு மிகுந்தோர்;Aaval migundhor anbu migundhor;
பட்டயத்தால் பக்கத்தாயிரம் சாயினும்Pattayaththaal pakkaththaayiram saayinum
பயந்திடேன் சற்று மயர்ந்திடேன்.Bayandhidaen satru mayarndhidaen.
எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,
தங்கு மிடம் சத்திரமே – விண்ணின்Thangu midam saththiramae – vinnin
தங்க வீட்டின் வாழ்வு நித்தியமேThanga veettin vaazhvu niththiyamae
மங்கா வாழ்வு எனக் கங்கே யுண்டு பின்னேMangaa vaazhvu enak kangae yundu pinnae
இங்கே எதை என்றன் பங்கென்னுவேன்?Ingae edhai endran pangennuvaen?
எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,
எத்தனையாய் மாந்தர் தூஷித்தாலும் – பின்னும்Eththanaiyaai maandhar thooshiththaalum – pinnum
இகழ்ந் தென் பேரைக் கெடுத்திட்டாலும்,Igazhn then paeraik keduththittaalum,
ஏதும் சொல்லேன் நாவெழும்ப விடேன் – கிறிஸ்Edhum sollaen naavezhumba vidaen – Kiris
தேசையர் போலவர்க் கிரங்கிடுவேன்.Thaesaiyar polavark kirangiduvaen.
எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,
என்ன நஷ்டம் தொல்லை துன்பம் வந்தும்Enna nashtam thollai thunbam vandhum
சாத்தான்Saaththaan
ஏக படையாய் எனைச் சூழ்ந்தாலும்,Ega padaiyaai enaich soozhndhaalum,
என்ன பயம் அதால் ஏதபாயம் – எனக்Enna bayam adhaal edhapaayam – enak
கேசு துணை சேனா வீரரவர்.Kaesu thunai saenaa veeraravar.
எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,
நிற்பேன் என் நேசர் கரம் பிடிப்பேன் – சாத்தான்Nirpaen en Naesar karam pidippaen – saaththaan
நிற்காதோட மறை வாள் பிடிப்பேன்;Nirkaadhoda marai vaal pidippaen;
விற்பிடிப்பேன் ஜெய வெற்றி கொள்வேன்Virpidippaen jeya vetri kolvaen
– சேனா– Saenaa
வீரர் பலத்தாலே தீரனாவேன்.Veerar palaththaalae theeranaavaen.
எப்போதுமே இன்ப வாழ்வே!Eppodhumae inba vaazhvae!
ஏசையர் என்னோடிருப்பதாலே,Esaiyar ennodiruppadhaalae,