Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #264

இன்னும் கிட்டச் சேர்த்துக் கொள்ளுமே

Innum kittach saerththuk kollumae

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

திவ்ய அன்பின் சத்தத்தை ரட்சகா !Dhivya anbin saththaththai Ratchagaa !

கேட்டு உம்மை அண்டினேன்.Kaettu ummai andinaen.

இன்னும் கிட்டிச் சேர, என் ஆண்டவா !Innum kittich saera, en Aandavaa !

ஆவல் கொண்டிதோ வந்தேன்.Aaval kondidho vandhaen.

பல்லவி · Chorus

இன்னும் கிட்டச் சேர்த்துக் கொள்ளுமே,Innum kittach saerththuk kollumae,

பாடுபட்ட நாயகா!Paadupatta naayagaa!

இன்னும் கிட்டகிட்டச் சேர்த்துக் கொள்ளுமே,Innum kittagittach saerththuk kollumae,

ஜீவன் தந்த ரட்சகா!Jeevan thandha Ratchagaa!

சரணம் 2 · Verse 2

என்னை முற்றுமே இந்த நேரத்தில்Ennai mutrumae indha naeraththil

சொந்தமாக்கிக் கொள்ளுமே;Sondhamaakkik kollumae;

உம்மை வாஞ்சையோ டென்றன் உள்ளத்தில்Ummai vaanjaiyo tendran ullaththil

நாடித் தேடச் செய்யுமே.Naadith thaedach seiyumae.

பல்லவி · Chorus

இன்னும் கிட்டச் சேர்த்துக் கொள்ளுமே,Innum kittach saerththuk kollumae,

பாடுபட்ட நாயகா!Paadupatta naayagaa!

இன்னும் கிட்டகிட்டச் சேர்த்துக் கொள்ளுமே,Innum kittagittach saerththuk kollumae,

ஜீவன் தந்த ரட்சகா!Jeevan thandha Ratchagaa!

சரணம் 3 · Verse 3

திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்Thiruppaadhaththil thangum podhellaam

பேரானந்தம் காண்கிறேன்.Paeraanandham kaangiraen.

உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்Ummai nokki vaendudhal seigaiyil

மெய்ச் சந்தோஷமாகிறேன்.Meich sandhoshamaagiraen.

பல்லவி · Chorus

இன்னும் கிட்டச் சேர்த்துக் கொள்ளுமே,Innum kittach saerththuk kollumae,

பாடுபட்ட நாயகா!Paadupatta naayagaa!

இன்னும் கிட்டகிட்டச் சேர்த்துக் கொள்ளுமே,Innum kittagittach saerththuk kollumae,

ஜீவன் தந்த ரட்சகா!Jeevan thandha Ratchagaa!

சரணம் 4 · Verse 4

இன்னும் கண்டிராத பேரின்பத்தைInnum kandiraadha paerinbaththai

விண்ணில் பெற்று வாழுவேன்.Vinnil petru vaazhuvaen.

திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்Dhivya anbin aazhamum neelamum

அங்கே கண்டானந்திப்பேன்.Angae kandaanandhippaen.