Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #266

என்றன் ஜீவன் ஏசுவே

Endran jeevan Esuvae

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என்றன் ஜீவன் ஏசுவேEndran jeevan Esuvae

சொந்தமாக ஆளுமே;Sondhamaaga aalumae;

என்றன் காலம் நேரமும்Endran kaalam naeramum

நீர் கையாடி யருளும்.Neer kaiyaadi yarulum.

சரணம் 2 · Verse 2

என்றன் கை பேரன்பினால்Endran kai paeranbinaal

ஏவப்பட்டு, என்றன் கால்Evappattu, endran kaal

பணி செய்ய விரையும்;Pani seiya viraiyum;

அழகாக விளங்கும்.Azhagaaga vilangum.

சரணம் 3 · Verse 3

என்றன் நாவு இன்பமாய்Endran naavu inbamaai

உம்மைப்பாட, என்றன் வாய்Ummaippaada, endran vaai

ரட்சிப்பை ப்ரஸ்தாபிக்கும்;Ratchippai prasthaapikkum;

தூது சொல்ல நடத்தும்.Thoodhu solla nadaththum.

சரணம் 4 · Verse 4

என்றன் ஆஸ்தி தேவரீர்Endran aasthi Devareer

முற்றும் அங்கீகரிப்பீர்;Mutrum angeegarippeer;

புத்தி, கல்வி யாவையும்Puththi, kalvi yaavaiyum

சித்தப்படி செய்யவும்.Siththappadi seiyavum.

சரணம் 5 · Verse 5

என்றன் சித்தம் விடுத்தேன்,Endran siththam viduththaen,

ஒப்புவித்துக் கொடுத்தேன்;Oppuviththuk koduththaen;

என்றன் நெஞ்சை ஆளுவீர்,Endran nenjai aaluveer,

அதில் தோன்றி வசிப்பீர்.Adhil thondri vasippeer.

சரணம் 6 · Verse 6

என்றன் நேசம் பாருமேன்;Endran naesam paarumaen;

திருக்காலில் ஊற்றினேன்:Thirukkaalil ootrinaen:

என்னையே சமூலமாய்Ennaiyae samoolamaai

தத்தஞ் செய்தேன் என்றுமாய்.Thaththanj seidhaen endrumaai.