Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #267

தேவா! என்னைப் படைக்கிறேன்

Lord I Make a Full Surrender · Deva! Ennaip padaikkiraen

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேவா! என்னைப் படைக்கிறேன்Deva! Ennaip padaikkiraen

இதோ! என் யாவும் தாறேன்,Idho! En yaavum thaaraen,

நான் உம் உயர்ந்த நேசத்தால் தயங்குவதால்,Naan um uyarndha naesaththaal dhayanguvadhaal,

என் நேசம் பாசம் யாவையும்En naesam paasam yaavaiyum

இதோ! அங்கீரியும்Idho! Angeeriyum

உம்மால் காக்கப்பட்டென்றும் நான்Ummaal kaakkappattendrum naan

நிலைத்திருப்பேன்.Nilaiththiruppaen.

பல்லவி · Chorus

ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!Jeyam! Jeyam! Alleluyaa!

எனதெல்லாம் படைத்தேன்;Enadhellaam padaiththaen;

பூரண ரட்சிப்பெனக்கே, மீட்பர் ரத்தத்தால்.Poorana ratchippenakkae, Meetpar raththaththaal.

சரணம் 2 · Verse 2

என் மனம் சித்தம் ஈகிறேன்,En manam siththam eegiraen,

சந்தோஷமாய் நான் தாறேன்;Sandhoshamaai naan thaaraen;

பூரணமாய்ச் சுத்தஞ் செய்யும்Pooranamaaich suththanj seiyum

தீமையை நீக்கும்;Theemaiyai neekkum;

தாறேன் என் முழு ஜீவனை;Thaaraen en muzhu jeevanai;

கேளும் என் விண்ணப்பத்தை;Kaelum en vinnappaththai;

உம் சொந்தம் ஆனதால்Um sondham aanadhaal

இப்போ நான் படைக்கிறேன்.Ippo naan padaikkiraen.

பல்லவி · Chorus

ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!Jeyam! Jeyam! Alleluyaa!

எனதெல்லாம் படைத்தேன்;Enadhellaam padaiththaen;

பூரண ரட்சிப்பெனக்கே, மீட்பர் ரத்தத்தால்.Poorana ratchippenakkae, Meetpar raththaththaal.

சரணம் 3 · Verse 3

கர்த்தா, நான் உம் ஏவுதலால்Karththaa, naan um evudhalaal

என் யாவும் படைக்கிறேன்;En yaavum padaikkiraen;

இரத்தத்தால் வாங்கப்பட்டதால்Iraththaththaal vaangappattadhaal

நம்பி ஜீவிப்பேன்;Nambi jeevippaen;

நேச சர்வ வல்லவரே,Naesa sarva vallavarae,

எனக்கும்மைக் காட்டுமே;Enakkummaik kaattumae;

நானும்மையே பார்க்குNaanummaiyae paarkku

மட்டும் பாதை காட்டுமே.Mattum paadhai kaattumae.

பல்லவி · Chorus

ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!Jeyam! Jeyam! Alleluyaa!

எனதெல்லாம் படைத்தேன்;Enadhellaam padaiththaen;

பூரண ரட்சிப்பெனக்கே, மீட்பர் ரத்தத்தால்.Poorana ratchippenakkae, Meetpar raththaththaal.