ஓர் நல்ல நண்பரைக் கண்டேன்,Or nalla nanbaraik kandaen,
அனாதி நேசராக;Anaadhi Naesaraaga;
பேரன்பினாலே இழுத்தார்.Paeranbinaalae izhuththaar.
தம்மண்டை தயவாக;Thammandai dhayavaaga;
அவ்வன்பினால் என் உள்ளத்தைத்Avvanbinaal en ullaththaith
தம் வசமாக்கினாரே.Tham vasamaakkinaarae.
நான் அவர் சொந்தம், என்றனைNaan avar sondham, endranai
என்றென்றும் ஆட்கொண்டாரேEndrendrum aatkondaarae
ஓர் நல்ல நண்பரைக் கண்டேன்,Or nalla nanbaraik kandaen,
மரித்து என்னை மீட்டார்Mariththu ennai meettaar
என் ஜீவன் காக்கத் தம்மையேEn jeevan kaakkath thammaiyae
பூராவாய்த் தந்து விட்டார்.Pooraavaaith thandhu vittaar.
என் சொந்தமல்ல ஒன்றுமே,En sondhamalla ondrumae,
ஈந்தோர்க்கே சொந்தமாகEendhorkkae sondhamaaga
என் ஜீவன் சுகம் யாவுமேEn jeevan sugam yaavumae
படைப்பேன் என்றுமாக.Padaippaen endrumaaga.
ஓர் நல்ல நண்பரைக் கண்டேன்,Or nalla nanbaraik kandaen,
மா பாசமுள்ள அன்பர்;Maa paasamulla anbar;
பலத்த வழித் துணைவர்Palaththa vazhith thunaivar
மெய்ஞ் ஞானமுள்ள நண்பர்.Meinj gnaanamulla nanbar.
இந்நேசர் அன்பை விட்டிதோ!Innaesar anbai vittidho!
நீக்காது என்னை ஒன்றும்;Neekkaadhu ennai ondrum;
சாவோ? பாடோ? பாதாளமோSaavo? Paado? Paadhaalamo
நான் அவர் சொந்தம் என்றும்.Naan avar sondham endrum.