நீ உயிரைப் பெற நான் ரத்தம் சிந்தினேன்;Nee uyiraip pera naan raththam sindhinaen;
நீ மீட்பை அடைய, நான் விலையாகினேன்;Nee meetpai adaiya, naan vilaiyaaginaen;
என் ஜீவன் நான் தந்தேன்,En jeevan naan thandhaen,
நீ என்னத்தைத் தந்தாய்?Nee ennaththaith thandhaai?
சதாகால இன்பம் நீ பெற்று வாழ்ந்திட;Sadhaagaala inbam nee petru vaazhndhida;
இவ்வுலகின் துன்பம் வந்தேன் சகித்திட;Ivvulagin thunbam vandhaen sagiththida;
அநேக காண்டாய்ப் பட்டேன்,Anaega kaandaaip pattaen,
ஓர் நாள் நீ தந்தாயா?Or naal nee thandhaayaa?
மகத்வ நிலைமை உனக்காய் நான் விட்டேன்;Magathva nilaimai unakkaai naan vittaen;
உலகில் வாதையை, உனக்காய்ச் சகித்தேன்;Ulagil vaadhaiyai, unakkaaich sagiththaen;
தந்தேனே நானென்னை,Thandhaenae naanennai,
என்னை நீ என்னத்தைத் தந்தாய்?Ennai nee ennaththaith thandhaai?
உன் ஜீவன் தத்தஞ்செய், உன் நேச மீட்பர்க்காய்;Un jeevan thaththanjei, un naesa Meetparkkaai;
பூலோக வாழ்வு பொய். ஜீவி நித்தியத்திற்காய்;Boologa vaazhvu poi. Jeevi niththiyaththirkaai;
குப்பை உலகெல்லாம்,Kuppai ulagellaam,
எல்லாம் அவரைப் பின் செல்லு.Ellaam avaraip pin sellu.