Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #270

நேசமுள்ள ஏசுவே உம் பாதம் அண்டினேன்

I Come to Thee Dear Jesus · Naesamulla Esuvae um paadham andinaen

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நேசமுள்ள ஏசுவே உம் பாதம் அண்டினேன்;Naesamulla Esuvae um paadham andinaen;

தாசன் என்னைத் தயவாக ஏற்றுக் கொள்ளுமேThaasan ennaith dhayavaaga etruk kollumae

ஆசீர்வாதம் தேடி இதோ! வந்து நிற்கிறேன்;Aaseervaadham thaedi idho! Vandhu nirkiraen;

ஏசுவே உம் திருமுகம் நோக்கிப் பார்க்கிறேன்Esuvae um thirumugam nokkip paarkkiraen

சரணம் 2 · Verse 2

என் அகோர பாவமெல்லாம் நீர் சுமந்தீரே;En agora paavamellaam neer sumandheerae;

வன் கொலையின் வாதை யாவும் நீர் சகித்தீரே.Van kolaiyin vaadhai yaavum neer sagiththeerae.

சரணம் 3 · Verse 3

அந்தரங்க பாவத்தால் மா வேதனை யுற்றேன்;Andharanga paavaththaal maa vaedhanai yutraen;

உம்தன் திரு ரத்தத்தாலே ஆனந்தம் பெற்றேன்.Umdhan thiru raththaththaalae aanandham petraen.

சரணம் 4 · Verse 4

என் குறைகள் யாவையும் நீர் நன்றாய்En kuraigal yaavaiyum neer nandraai

அறிவீர்;Ariveer;

இன்பரே! தேவாவியாலே ஸ்நானம் அருள்வீர்.Inbarae! Devaviyaalae snaanam arulveer.

சரணம் 5 · Verse 5

ஆத்துமாக்கள் உம்மை நம்பி ஜீவன் பெறவேAaththumaakkal ummai nambi jeevan peravae

பக்தர் என்னை ஸ்வாமி நீரே வேலைBakthar ennai swaami neerae vaelai

கொள்வீரே.Kolveerae.