சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்!Seermigu vaanbuvi Deva, thothram!
சிருஷ்டிப்பு யாவையும்Sirushtippu yaavaiyum
படைத்தாய், தோத்ரம்!Padaiththaai, thothram!
ஏர் குணனே, தோத்ரம்! அடியார்க்Er kunanae, thothram! Adiyaark
கிரங்கிடுவாய் தோத்ரம்! – மா நேசாKirangiduvaai thothram! – Maa naesaa
நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்!Naer migu arul thiru anbaa, thothram!
நித்தமும் உமக் கடியார்களின் தோத்ரம்!Niththamum umak kadiyaargalin thothram!
ஆர் மணனே தோத்ரம்! உனதுAar mananae thothram! Unadhu
அன்பினுக்கே தோத்ரம்! – மா நேசாAnbinukkae thothram! – Maa naesaa
ஜீவன், சுகம், பலம், யாவுக்கும் தோத்ரம்!Jeevan, sugam, palam, yaavukkum thothram!
தினம், தினம், அருள்Thinam, thinam, arul
நன்மைக்காகவும் தோத்ரம்!Nanmaikkaagavum thothram!
ஆவலுடன் தோத்ரம்! உனதுAavaludan thothram! Unadhu
அன்பினுக்கே தோத்ரம்! – மா நேசாAnbinukkae thothram! – Maa naesaa
ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்!Aaththuma nanmaigatkaagavum thothram!
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்!Adhisaya nadaththudharkaagavum thothram!
சாற்றுகிறோம் தோத்ரம்! உனதுSaatrugirom thothram! Unadhu
தகுமன்புக்கே தோத்ரம்! – மா நேசாThagumanbukkae thothram! – Maa naesaa
மாறா பூரண நேசா, தோத்ரம்!Maaraa poorana naesaa, thothram!
மகிழொடு ஜெப மொழிMagizhodu jepa mozhi
மாலையின் தோத்ரம்!Maalaiyin thothram!
தருவாய் துணை தோத்ரம்! இந்தTharuvaai thunai thothram! Indha
தருணமே கொடு தோத்ரம்! – மா நேசாTharunamae kodu thothram! – Maa naesaa