Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #28

ஏசுவையே துதிசெய் நீ மனமே

Esuvaiyae thudhisei nee manamae

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏசுவையே துதிசெய் நீ மனமே,Esuvaiyae thudhisei nee manamae,

ஏசுவையே துதி செய் – கிறிஸ்தேசுவையேEsuvaiyae thudhi sei – Kiristhaesuvaiyae

சரணம் 1 · Verse 1

மாசணுகாத பராபர வஸ்துMaasanugaadha Paraapara vasthu

நேச குமாரன் மெய்யான கிறிஸ்து, – ஏசுNaesa Kumaaran meiyaana Kiristhu, – Esu

பல்லவி · Chorus

ஏசுவையே துதிசெய் நீ மனமே,Esuvaiyae thudhisei nee manamae,

ஏசுவையே துதி செய் – கிறிஸ்தேசுவையேEsuvaiyae thudhi sei – Kiristhaesuvaiyae

சரணம் 2 · Verse 2

அந்தர வான் தரையும் தருள் தந்தன்,Andhara vaan tharaiyum tharul thandhan,

சுந்தர மிகுந்த சவுந்தர நந்தன், – ஏசுSundhara migundha savundhara nandhan, – Esu

பல்லவி · Chorus

ஏசுவையே துதிசெய் நீ மனமே,Esuvaiyae thudhisei nee manamae,

ஏசுவையே துதி செய் – கிறிஸ்தேசுவையேEsuvaiyae thudhi sei – Kiristhaesuvaiyae

சரணம் 3 · Verse 3

எண்ணின காரியம் யாவும் முகிக்க,Ennina kaariyam yaavum mugikka,

மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்துMannilum vinnilum vaazhndhu

சுகிக்க – ஏசுSugikka – Esu