ஏசுவுக்கே ஒப்புவித்தேன்Esuvukkae oppuviththaen
யாவையும் தாராளமாய்;Yaavaiyum thaaraalamaai;
என்றும் அவரோடு தங்கிEndrum avarodu thangi
நம்பி நேசிப்பேன் மெய்யாய்.Nambi naesippaen meiyaai.
ஒப்புவிக்கிறேன்; ஒப்புவிக்கிறேன்;Oppuvikkiraen; oppuvikkiraen;
நேச ரட்சகா! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.Naesa Ratchagaa! Naan yaavum oppuvikkiraen.
ஏசுவுக்கே ஒப்புவித்தேன்,Esuvukkae oppuviththaen,
அவர் பாதம் பணிந்தேன்;Avar paadham panindhaen;
லோக இன்பம் யாவும் விட்டேன்,Loga inbam yaavum vittaen,
இப்போ தேற்றுக் கொள்ளுமே.Ippo thaetruk kollumae.
ஏசுவுக்கே ஒப்புவித்தேன்,Esuvukkae oppuviththaen,
என்னை ஏற்றுக் கொள்ளுமே;Ennai etruk kollumae;
நான் உம் சொந்தம்; நீரென் சொந்தம்;Naan um sondham; neeren sondham;
சாட்சியாம் தேவாவியும்.Saatchiyaam Devaviyum.
ஏசுவுக்கே ஒப்புவித்தேன்,Esuvukkae oppuviththaen,
நாதா! அடியேனையும்;Naathaa! Adiyaenaiyum;
அன்பு பலத்தால் நிரப்பி,Anbu palaththaal nirappi,
என்னை ஆசீர்வதியும்.Ennai aaseervadhiyum.
ஏசுவுக்கே ஒப்புவித்தேன்,Esuvukkae oppuviththaen,
திவ்ய ஜூவாலை வீசுதே;Dhivya joovaalai veesudhae;
பூர்ண ரட்சை பேரானந்தம்Poorna ratchai paeraanandham
சதா ஸ்தோத்திரம் அவர்க்கே.Sadhaa sthoththiram avarkkae.