Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #272

ஏசுவின் அன்பினால் மூழ்கவும்

More about Jesus Would I Know · Esuvin anbinaal moozhgavum

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவின் அன்பினால் மூழ்கவும்,Esuvin anbinaal moozhgavum,

நேசத்தின் ஆழம் பார்க்கவும்,Naesaththin aazham paarkkavum,

இன்னமும் தீரா வாஞ்சையேInnamum theeraa vaanjaiyae

என்னில் உண்டாகுகின்றதே.Ennil undaagugindradhae.

ஆட்கொண்டவர் நேசம்,Aatkondavar naesam,

ஈடேற்றின நேசம்,Eedaetrina naesam,

இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்;Innum maenmaelum vaanjippaen;

உன்னத அன்பைப் போற்றுவேன்.Unnadha anbaip potruvaen.

சரணம் 2 · Verse 2

ஏசுவின் சொல்லும் சித்தமும்,Esuvin sollum siththamum,

ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்,Aasaiyullonaaich seiyavum,

தேவ ஒத்தாசை நம்புவேன்,Deva oththaasai nambuvaen,

ஆவியின் பேரில் சாருவேன்.Aaviyin paeril saaruvaen.

சரணம் 3 · Verse 3

நாதரின் இன்ப சத்தமும்,Naatharin inba saththamum,

வேதத்தில் கேட்டு நித்தமும்,Vaedhaththil kaettu niththamum,

ஆத்தும நன்மை நாடுவேன்,Aaththuma nanmai naaduvaen,

நீதியின் பாதை செல்லுவேன்.Needhiyin paadhai selluvaen.

சரணம் 4 · Verse 4

ஏசுவின் ராஜரீகமும்,Esuvin raajareegamum,

ஆசித்த மா செங்கோன்மையும்,Aasiththa maa sengonmaiyum,

விண்ணிலே தோன்றும் வண்ணமாய்,Vinnilae thondrum vannamaai,

மண்ணிலுண்டாகும் மேன்மையாய்.Mannilundaagum maenmaiyaai.