Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #273

நேச ஏசுவுக்காய் யாவையுஞ் செய்வேன்

Naesa Esuvukkaai yaavaiyunj seivaen

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நேச ஏசுவுக்காய் யாவையுஞ் செய்வேன்,Naesa Esuvukkaai yaavaiyunj seivaen,

என்ன நேரிட்டாலும் பின் வாங்க மாட்டேன்;Enna naerittaalum pin vaanga maattaen;

நற்போர் வீரனைப்போல் நிலைத்து நின்று,Narpor veeranaippol nilaiththu nindru,

நேசர் கற்பனைகள் செய்வேன் நான் என்றும்.Naesar karpanaigal seivaen naan endrum.

சரணம் 2 · Verse 2

யாவையும் வெறுத்தேன் ஏசுவுக்காய்.Yaavaiyum veruththaen Esuvukkaai.

ஆவலாய் சிலுவை எங்குமவர்க்காய்Aavalaai siluvai engumavarkkaai

சுமந்து பின் செல்ல, என்றன் ஜீவ நாள்Sumandhu pin sella, endran jeeva naal

தந்தேன் இதோ ராஜா! எப்போதும் நீ ஆள்.Thandhaen idho raajaa! Eppodhum nee aal.

சரணம் 3 · Verse 3

எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன்,Endhak kaariyamum unmaiyaaich seivaen,

என்ன நேரிட்டாலும் மெய்யாய்ச் சகிப்பேன்;Enna naerittaalum meiyaaich sagippaen;

பாவ அடிமைகள் ரட்சிப்படைய,Paava adimaigal ratchippadaiya,

தளரா வைராக்யம் என்னில் படையும்.Thalaraa vairaakyam ennil padaiyum.