நான் என் சொந்தமல்ல! ஏசுNaan en sondhamalla! Esu
ரத்தஞ் சிந்தி மீட்டனர்.Raththanj sindhi meettanar.
பாடுபட்டு ஜீவன் தந்து,Paadupattu jeevan thandhu,
என்னை ஆண்டுகொண்டனர்.Ennai aandugondanar.
சொந்தமல்ல! ஏசுவே!Sondhamalla! Esuvae!
முற்றும் நான் உம் அடிமை!Mutrum naan um adimai!
என்றன் ஜீவன் செல்வம் யாவும்Endran jeevan selvam yaavum
நித்தம் உமக்குடமை.Niththam umakkudamai.
நான் என் சொந்தமல்ல! என்னைNaan en sondhamalla! Ennai
கிறிஸ்துவின் ஆதீனமாய்Kiristhuvin aadheenamaai
ஒப்புவித்து, அவர்க்கென்றுOppuviththu, avarkkendru
ஜீவிப்பேன் ஆனந்தமாய்.Jeevippaen aanandhamaai.
சொந்தமல்ல! ஏசுவே!Sondhamalla! Esuvae!
முற்றும் நான் உம் அடிமை!Mutrum naan um adimai!
என்றன் ஜீவன் செல்வம் யாவும்Endran jeevan selvam yaavum
நித்தம் உமக்குடமை.Niththam umakkudamai.
நான் என் சொந்தமல்ல! ஜீவன்Naan en sondhamalla! Jeevan
சுகம் காலம் படைப்பேன்.Sugam kaalam padaippaen.
எஜமானின் சித்தமாகEjamaanin siththamaaga
உபயோகஞ் செய்வேன் நான்.Upayoganj seivaen naan.
சொந்தமல்ல! ஏசுவே!Sondhamalla! Esuvae!
முற்றும் நான் உம் அடிமை!Mutrum naan um adimai!
என்றன் ஜீவன் செல்வம் யாவும்Endran jeevan selvam yaavum
நித்தம் உமக்குடமை.Niththam umakkudamai.
நான் என் சொந்தமல்ல! என்னைNaan en sondhamalla! Ennai
ஏற்றுக்கொண்டு ரட்சித்தார்Etrukkondu ratchiththaar
பின்பு மோட்சானந்தம் தந்துPinbu motchaanandham thandhu
ஊழிகாலம் வாழ்விப்பார்.Oozhigaalam vaazhvippaar.
சொந்தமல்ல! ஏசுவே!Sondhamalla! Esuvae!
முற்றும் நான் உம் அடிமை!Mutrum naan um adimai!
என்றன் ஜீவன் செல்வம் யாவும்Endran jeevan selvam yaavum
நித்தம் உமக்குடமை.Niththam umakkudamai.