Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #275

ரட்சகா, உம்முடையோனாகக்

I Would be Dear Saviour · Ratchagaa, ummudaiyonaagak

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ரட்சகா, உம்முடையோனாகக்Ratchagaa, ummudaiyonaagak

கற்பியும், கற்பியும்;Karpiyum, karpiyum;

எனதல்ல, உம் சித்தம் செய்ய,Enadhalla, um siththam seiya,

இப்போ உதவும்.Ippo udhavum.

முற்றிலும், முற்றிலும்,Mutrilum, mutrilum,

இப்போ உம்முடையவன்;Ippo ummudaiyavan;

முற்றிலும், முற்றிலும்,Mutrilum, mutrilum,

இதுவே என பொருத்தனை.Idhuvae ena poruththanai.

சரணம் 2 · Verse 2

பூலோகப் பொருள் புகழ் என்ன?Boologap porul pugazh enna?

நீர் அல்லால் நீர் அல்லால்Neer allaal neer allaal

உமக்காக யாவும் தள்ளுவேன்,Umakkaaga yaavum thalluvaen,

நீரென் சம்பத்து.Neeren sambaththu.

சரணம் 3 · Verse 3

சிற்றின்பத்தை நான் நீக்குகிறன்Sitrinbaththai naan neekkugiran

நீர் வாரும், நீர் வாரும்;Neer vaarum, neer vaarum;

உம் ப்ரசனத்தில் எல்லாம் காண்பேன்,Um prasanaththil ellaam kaanbaen,

இதென் ஆறுதல்.Idhen aarudhal.