Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #276

என் ஜீவன், சுகம் செல்வம்

In Full and Glad Surrender · En jeevan, sugam selvam

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் ஜீவன், சுகம் செல்வம்En jeevan, sugam selvam

பிரதிஷ்டை செய்கிறேன்.Piradhishtai seigiraen.

உற்சாகப் பலியாகUrchaagap baliyaaga

நான் ஒப்புவிக்கிறேன்.Naan oppuvikkiraen.

சரணம் 2 · Verse 2

என் நாதா! அடியேனைEn Naathaa! Adiyaenai

நீர் ஏற்றுக் கொள்ளுமேன்.Neer etruk kollumaen.

நான் உம்தன் சொந்தமாகNaan umdhan sondhamaaga

எந்நாளும் ஜீவிப்பேன்.Ennaalum jeevippaen.

சரணம் 3 · Verse 3

என் நெஞ்சில் நீரே வந்துEn nenjil neerae vandhu

பிரசன்னமாகுவீர்.Pirasannamaaguveer.

ஏகாதிபதியாகEgaadhipadhiyaaga

அங்காட்சி செய்குவீர்.Angaatchi seiguveer.

சரணம் 4 · Verse 4

நீர் ஆளும்! ஏசு நாதா!Neer aalum! Esu Naathaa!

என் ராஜாவாயிரும்.En raajaavaayirum.

எக்காலும் அடியேனைEkkaalum adiyaenai

ஆட்கொண்டு நடத்தும்.Aatkondu nadaththum.