Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #277

சிலுவையின் பாதத்தில்

Beneath the Cross of Jesus · Siluvaiyin paadhaththil

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சிலுவையின் பாதத்தில்,Siluvaiyin paadhaththil,

விஸ்வாசித்து நிற்பேன்,Viswaasiththu nirpaen,

அலைந்து சோரும் பூமியில்,Alaindhu sorum boomiyil,

தங்கும் பாறை நிழல்Thangum paarai nizhal

பாழ்வனாந்தர வழியில், தாபரிக்கும் வீடுPaazhvanaandhara vazhiyil, thaaparikkum veedu

கொடும் சூர்யவெப்பம் என் ஆறுதல்,Kodum sooryaveppam en aarudhal,

கவலைகளின் என் ஆறுதல்.Kavalaigalin en aarudhal.

சரணம் 2 · Verse 2

கோர வன் சிலுவையில், எனக்காய் ஒருவர்,Kora van siluvaiyil, enakkaai oruvar,

வேதனையால் சாகின்றதைVaedhanaiyaal saagindradhai

என் கண்கள் காணுதே.En kangal kaanudhae.

பாதிக்கப்பட்ட என் நெஞ்சில், இரு அதிசயம்,Paadhikkappatta en nenjil, iru adhisayam,

மீட்பின் அன்பும் என் அபாத்ரமும்,Meetpin anbum en apaathramum,

தேவ ரகசியம்.Deva ragasiyam.

சரணம் 3 · Verse 3

சிலுவை நிழலே நீ, என் புகலிடமே,Siluvai nizhalae nee, en pugalidamae,

உம்முகம் சூர்யன் ஒளி போல்,Ummugam sooryan oli pol,

வேறே ஒளி காணேன்,Vaerae oli kaanaen,

உலக இன்பம் நீக்கினாய், இழப்பே அறியேன்,Ulaga inbam neekkinaai, izhappae ariyaen,

சிலுவை யன்றி வேறொன்றிலும்,Siluvai yandri vaerondrilum,

மேன்மை நான் பாராட்டேன்.Maenmai naan paaraattaen.