Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #278

நீ யுனக்கு சொந்த மல்லவே, மீட்கப்பட்ட பாவி

Nee yunakku sondha mallavae, meetkappatta paavi

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நீ யுனக்கு சொந்த மல்லவே, மீட்கப்பட்ட பாவிNee yunakku sondha mallavae, meetkappatta paavi

நீ யுனக்கு சொந்த மல்லவே.Nee yunakku sondha mallavae.

சரணம் 1 · Verse 1

நீ யுனக்கு சொந்த மல்லவேNee yunakku sondha mallavae

நிமலன் கிறிஸ்துNimalan Kiristhu

நாதர்க்கே சொந்தம் – நீ யுனக்குNaatharkkae sondham – nee yunakku

சரணம் 2 · Verse 2

சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே;Siluvai maraththil thongi mariththaarae;

திரு ரத்தம், ரத்தம்Thiru raththam, raththam

திரு விலாவில் வடியுது பாரே;Thiru vilaavil vadiyudhu paarae;

மிகுந்த பரிசத்தால் கொண்டாரே;Migundha parisaththaal kondaarae;

மோட்ச மகிமை யுனக்கீவாரே. – நீ யுனக்குMotcha magimai yunakkeevaarae. – Nee yunakku

பல்லவி · Chorus

நீ யுனக்கு சொந்த மல்லவே, மீட்கப்பட்ட பாவிNee yunakku sondha mallavae, meetkappatta paavi

நீ யுனக்கு சொந்த மல்லவே.Nee yunakku sondha mallavae.

சரணம் 3 · Verse 3

இந்த நன்றியை மறந்து போனாயோ?Indha nandriyai marandhu ponaayo?

இயேசுவை விட்டுIyaesuvai vittu

எங்கே யாகிலும் மறைந்து திரிவாயோ?Engae yaagilum maraindhu thirivaayo?

சந்ததமுன் இதயங்காயமும்; சுவாமிSandhadhamun idhayangaayamum; suvaami

கிறிஸ்தினுடைய தல்லவோ? – நீ யுனக்குKiristhinudaiya thallavo? – Nee yunakku

பல்லவி · Chorus

நீ யுனக்கு சொந்த மல்லவே, மீட்கப்பட்ட பாவிNee yunakku sondha mallavae, meetkappatta paavi

நீ யுனக்கு சொந்த மல்லவே.Nee yunakku sondha mallavae.

சரணம் 4 · Verse 4

பழைய பாவத்தாசை வருகுதோ?Pazhaiya paavaththaasai varugudho?

பிசாசின் மேலேPisaasin maelae

பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?Patchamunakkuth thirumba varugudho?

அற்ப நிமிஷத்தாசை காட்டியே,Arpa nimishaththaasai kaattiyae,

அக்கினிக் கடல் தள்ளுவானே? – நீ யுனக்குAkkinik kadal thalluvaanae? – Nee yunakku

பல்லவி · Chorus

நீ யுனக்கு சொந்த மல்லவே, மீட்கப்பட்ட பாவிNee yunakku sondha mallavae, meetkappatta paavi

நீ யுனக்கு சொந்த மல்லவே.Nee yunakku sondha mallavae.

சரணம் 5 · Verse 5

பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே;Pizhaikkinum avarkkae pizhaippaayae;

உலகை விட்டுUlagai vittu

மரிக்கினும் அவர்க்கே மரிப்பாயே;Marikkinum avarkkae marippaayae;

மரித்து உயிர்த்த யேசு நாதரின்;Mariththu uyirththa yaesu Naatharin;

மலரடி எந்நாளும் நினைப்பாய்.– நீ யுனக்குMalaradi ennaalum ninaippaai.– Nee yunakku

பல்லவி · Chorus

நீ யுனக்கு சொந்த மல்லவே, மீட்கப்பட்ட பாவிNee yunakku sondha mallavae, meetkappatta paavi

நீ யுனக்கு சொந்த மல்லவே.Nee yunakku sondha mallavae.