பாதம் ஒன்றே வேணும்; இந்தப்Paadham ondrae vaenum; indhap
பாரினில் எனக்குPaarinil enakku
மற்றேதும் வேண்டாம் - உன்Matraedhum vaendaam - un
நாதனே, துங்கமெய் -Naathanae, thungamei -
வேதனே, பொங்கு நல்Vaedhanae, pongu nal
ஆவலுடன் துய்ய -Aavaludan thuiya -
தூதர்தொழுஞ் செய்ய – பாதம்Thoodhardhozhunj seiya – paadham
பாதம் ஒன்றே வேணும்; இந்தப்Paadham ondrae vaenum; indhap
பாரினில் எனக்குPaarinil enakku
மற்றேதும் வேண்டாம் - உன்Matraedhum vaendaam - un
சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்Seerum puyalinaal – vaaridhi pongidap
பாரில் நடந்தாற் போல் -Paaril nadandhaar pol -
நீர் மேல் நடந்த உன் – பாதம்Neer mael nadandha un – paadham
பாதம் ஒன்றே வேணும்; இந்தப்Paadham ondrae vaenum; indhap
பாரினில் எனக்குPaarinil enakku
மற்றேதும் வேண்டாம் - உன்Matraedhum vaendaam - un
வீசும் கமழ் கொண்ட -Veesum kamazh konda -
வாசனைத் தைலத்தைVaasanaith thailaththai
ஆசையுடன் - மரி -Aasaiyudan - mari -
பூசிப் பணிந்த பொற் – பாதம்Poosip panindha por – paadham
பாதம் ஒன்றே வேணும்; இந்தப்Paadham ondrae vaenum; indhap
பாரினில் எனக்குPaarinil enakku
மற்றேதும் வேண்டாம் - உன்Matraedhum vaendaam - un
போக்கிடமற்ற எம் – ஆக்கினை யாவையும்,Pokkidamatra em – aakkinai yaavaiyum,
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற் – பாதம்Neekkidavae maran - thookki nadandha nar – paadham
பாதம் ஒன்றே வேணும்; இந்தப்Paadham ondrae vaenum; indhap
பாரினில் எனக்குPaarinil enakku
மற்றேதும் வேண்டாம் - உன்Matraedhum vaendaam - un
நானிலத்தோர் உயர் - வான் நிலத்தேற வல்Naanilaththor uyar - vaan nilaththaera val
ஆணி துளைத்திடத் -Aani thulaiththidath -
தானே கொடுத்த உன் – பாதம்Thaanae koduththa un – paadham
பாதம் ஒன்றே வேணும்; இந்தப்Paadham ondrae vaenum; indhap
பாரினில் எனக்குPaarinil enakku
மற்றேதும் வேண்டாம் - உன்Matraedhum vaendaam - un
பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிரPaadham adaindhavark - kaadharavaaip pira
சாதம் அருள் யேசு -Saadham arul yaesu -
நாதனே, என்றும் உன் – பாதம்Naathanae, endrum un – paadham