Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #280

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்

Ennai jeeva baliyaai oppuviththaen

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்Ennai jeeva baliyaai oppuviththaen

ஏற்றுக் கொள்ளும் ஏசுவே.Etruk kollum Esuvae.

சரணம் 1 · Verse 1

அன்னை தந்தை யுன்றன்Annai thandhai yundran

சன்னதி முன்னின்றுSannadhi munnindru

சொன்ன வாக்குத்தத்தSonna vaakkuththaththa

மல்லாது இப்போது – என்னைMallaadhu ippodhu – ennai

சரணம் 2 · Verse 2

அந்தகாரத்தினின்றும் – பவப் பேய்Andhagaaraththinindrum – pavap paei

அடிமைத்தனத் தினின்றும்,Adimaiththanath thinindrum,

சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்டSondha raththak kirayaththaal enaimeetta

எந்தையே, உன்றனுக்கிதோ! படைக்கிறேன்.Endhaiyae, undranukkidho! Padaikkiraen.

– என்னை– Ennai

பல்லவி · Chorus

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்Ennai jeeva baliyaai oppuviththaen

ஏற்றுக் கொள்ளும் ஏசுவே.Etruk kollum Esuvae.

சரணம் 3 · Verse 3

ஆத்தும சரீரமதை – உமக்குAaththuma sareeramadhai – umakku

ஆதீனமாக்கி வைத்தேன்;Aadheenamaakki vaiththaen;

பாத்திரமதாயதைப் பாவித்துக்கொள்ளPaaththiramadhaayadhaip paaviththukkolla

காத்திருக்கிறேன்; கருணை செய் என்Kaaththirukkiraen; karunai sei en

தேவா. – என்னைDeva. – Ennai

பல்லவி · Chorus

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்Ennai jeeva baliyaai oppuviththaen

ஏற்றுக் கொள்ளும் ஏசுவே.Etruk kollum Esuvae.

சரணம் 4 · Verse 4

நீதியின் ஆயுதமாய் – அவயவம்Needhiyin aayudhamaai – avayavam

நேர்ந்து விட்டேனுமக்கு;Naerndhu vittaenumakku;

ஜோதி பரிசுத்தர் ஆலயமாகவேJothi Parisuththar aalayamaagavae

சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை.Sondhamaaith thandhaen endran sareeraththai.

– என்னை– Ennai

பல்லவி · Chorus

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்Ennai jeeva baliyaai oppuviththaen

ஏற்றுக் கொள்ளும் ஏசுவே.Etruk kollum Esuvae.