சுந்தரப் பரம தேவSundharap Parama Deva
மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்Maindhan Esuk Kiristhuvukkuth
தோத்திரம், புகழ்ச்சிThoththiram, pugazhchi
நித்திய கீர்த்தனம் என்றும்Niththiya keerththanam endrum
அந்தரம் புவியும் தந்து,Andharam puviyum thandhu,
சொந்த ஜீவனையும் ஈந்துSondha jeevanaiyum eendhu
ஆற்றினார்; நம்மை ஒன்றாய்க்Aatrinaar; nammai ondraaik
கூட்டினார்; அருள் முடிKoottinaar; arul mudi
சூட்டினார்; கிருபையால்Soottinaar; kirupaiyaal
தேற்றினார், தேற்றினார் என்றும் – சுந்தரப்Thaetrinaar, thaetrinaar endrum – sundharap
பாதகப் பசாசால் வந்த தீதெனும்Paadhagap pasaasaal vandha theedhenum
பாவத்தால் நொந்தPaavaththaal nondha
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;Paavigalaana namai usaavi meettaarae;
வேத பிதாவுக் குகந்தVaedha Pithaavuk kugandha
ஜாதியாகக் கூட்டவந்தJaadhiyaagak koottavandha
மேசியாவைப் பற்றும் விசுவாச வீட்டாரே,Maesiyaavaip patrum visuvaasa veettaarae,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்Kodhanugaa needhiparan paadhamadhin aadharavil
கூடுங்கள்; பாவத்துயர் போடுங்கள்;Koodungal; paavaththuyar podungal;
ஜெயத்தைக் கொண்டாடுங்கள்;Jeyaththaik kondaadungal;
துதி சொல்லிப் பாடுங்கள்,Thudhi sollip paadungal,
பாடுங்கள் என்றும் – சுந்தரPaadungal endrum – sundhara
சுந்தரப் பரம தேவSundharap Parama Deva
மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்Maindhan Esuk Kiristhuvukkuth
தோத்திரம், புகழ்ச்சிThoththiram, pugazhchi
நித்திய கீர்த்தனம் என்றும்Niththiya keerththanam endrum
விண்ணிலுள்ள ஜோதிகளும்,Vinnilulla jothigalum,
எண்ணடங்காச் சேனைகளும்Ennadangaach saenaigalum
விந்தையாய்க் கிறிஸ்துவைப்Vindhaiyaaik Kiristhuvaip
பணிந்து போற்றவே,Panindhu potravae,
மண்ணிலுள்ள ஜாதிகளும்Mannilulla jaadhigalum
நண்ணும் பல பொருள்களும்Nannum pala porulgalum
வல்ல பரன் எனத் துதி சொல்லி ஏத்தவே.Valla paran enath thudhi solli eththavae.
அண்ணலாம் பிதாவுக் கொரேAnnalaam Pithaavuk korae
புண்ணியக் குமாரனைக் கொண்டாடிட,Punniyak Kumaaranaik kondaadida,
அவர் பாதம் தேடிட, வெகு திரள் கூடிடAvar paadham thaedida, vegu thiral koodida
துதி புகழ் பாடிடப் பாடிட, என்றும் – சுந்தரThudhi pugazh paadidap paadida, endrum – sundhara
சுந்தரப் பரம தேவSundharap Parama Deva
மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்Maindhan Esuk Kiristhuvukkuth
தோத்திரம், புகழ்ச்சிThoththiram, pugazhchi
நித்திய கீர்த்தனம் என்றும்Niththiya keerththanam endrum
சத்தியத் தரசர்களும்Saththiyath tharasargalum
உத்தியோகத் துரைகளும்Uththiyogath thuraigalum
சங்கத் தோழர்களுங் கிருபை தங்கி வாழவே,Sangath thozhargalun kirupai thangi vaazhavae,
எத்திசை மனிதர்களும்Eththisai manidhargalum
பக்தர் விசுவாசிகளும்Bakthar visuvaasigalum
ஏகமிகச் சமாதானமாக வாழவே,Egamigach samaadhaanamaaga vaazhavae,
உத்தமப் போதகர்களும்Uththamap podhagargalum
சத்திய திருச்சபைகளும், உயர்ந்து,Saththiya thiruchapaigalum, uyarndhu,
வாழ - தீயோன் பயந்துVaazha - theeyon bayandhu
தாழ மிக நயந்துThaazha miga nayandhu
கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்Kiristhuvukku jeyandhaan
நயந்தான் என்றும் - சுந்தரNayandhaan endrum - sundhara
சுந்தரப் பரம தேவSundharap Parama Deva
மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்Maindhan Esuk Kiristhuvukkuth
தோத்திரம், புகழ்ச்சிThoththiram, pugazhchi
நித்திய கீர்த்தனம் என்றும்Niththiya keerththanam endrum