தேவனே, நான்Devanae, naan
உமதண்டையில் - இன்னும்Umadhandaiyil - innum
நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.Nerungich saervadhae en aaval boomiyil.
மா வலிய கோரமாகMaa valiya koramaaga
வன் சிலுவை மீதினில் நான்Van siluvai meedhinil naan
கோவே, தொங்க நேரிடினும்Kovae, thonga naeridinum
ஆவலாய் உம தண்டைAavalaai uma thandai
சேர்வேன் – தேவனேSaervaen – Devanae
யாக்கோபைப் போல், போகும்Yaakkopaip pol, pogum
பாதையில் - பொழுது பட்டுPaadhaiyil - pozhudhu pattu
இராவில் இருள் வந்து மூடிட,Iraavil irul vandhu moodida,
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்துThukkaththaal naan kallil saaindhu
தூங்கினாலும் என் கனாவில்,Thoonginaalum en kanaavil,
நோக்கி யும்மைக் கிட்டிச் சேர்வேன்,Nokki yummaik kittich saervaen,
வாக்கடங்கா நல்ல நாதா – தேவனேVaakkadangaa nalla Naathaa – Devanae
தேவனே, நான்Devanae, naan
உமதண்டையில் - இன்னும்Umadhandaiyil - innum
நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.Nerungich saervadhae en aaval boomiyil.
பரத்துக் கேறும் படிகள் போலவே -Paraththuk kaerum padigal polavae -
என் பாதைEn paadhai
தோன்றப் பண்ணும் ஐயா,Thondrap pannum aiyaa,
என்றன் தேவனே,Endran Devanae,
கிருபையாக நீர் எனக்குத்Kirupaiyaaga neer enakkuth
தருவதெல்லாம் உமதண்டைTharuvadhellaam umadhandai
அருமையாய் என்னை யழைக்கும்Arumaiyaai ennai yazhaikkum
அன்பின் தூதராகச் செய்யும் – தேவனேAnbin thoodharaagach seiyum – Devanae
தேவனே, நான்Devanae, naan
உமதண்டையில் - இன்னும்Umadhandaiyil - innum
நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.Nerungich saervadhae en aaval boomiyil.
நித்திரையினின்று விழித்து -Niththiraiyinindru vizhiththu -
காலை எழுந்துKaalai ezhundhu
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்;Karththaavae naan ummaip potruvaen;
இத்தரையில் உன்றன் வீடாய்Iththaraiyil undran veedaai
என்றன் கல்லை நாட்டுவேனேEndran kallai naattuvaenae
என்றன் துன்பத்தின் வழியாய்Endran thunbaththin vazhiyaai
இன்னும் உம்மைக்Innum ummaik
கிட்டிச் சேர்வேன் – தேவனேKittich saervaen – Devanae
தேவனே, நான்Devanae, naan
உமதண்டையில் - இன்னும்Umadhandaiyil - innum
நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.Nerungich saervadhae en aaval boomiyil.
ஆனந்தமாம் செட்டைAanandhamaam settai
விரித்துப் -பரவசமாய்Viriththup -paravasamaai
ஆகாயத்தில் பறந்து போயினும்Aagaayaththil parandhu poyinum
வானமண்டலங் கடந்துVaanamandalan kadandhu
பறந்து மேலே சென்றிடினும்Parandhu maelae sendridinum
மகிழ்வுறுங் காலத்திலும் நான் மருவிMagizhvurun kaalaththilum naan maruvi
யும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனேYummaik kittich saervaen – Devanae
தேவனே, நான்Devanae, naan
உமதண்டையில் - இன்னும்Umadhandaiyil - innum
நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.Nerungich saervadhae en aaval boomiyil.