Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #282

ஐயையா, நான் வந்தேன்; - தேவ

Aiyaiyaa, naan vandhaen; - Deva

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன்; - தேவAiyaiyaa, naan vandhaen; - Deva

ஆட்டுக் குட்டி, வந்தேன்.Aattuk kutti, vandhaen.

சரணம் 1 · Verse 1

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்Thuiyan neer sori paavi enakkaaich sindhith

துஷ்டன் எனை அழைத்தீர், – தயைThushtan enai azhaiththeer, – dhayai

செய்வோம் என்றே;Seivom endrae;

இதை அல்லாது – போக்கில்லை,Idhai allaadhu – pokkillai,

தேவாட்டுக் குட்டி வந்தேன். – ஐயையாDevattuk kutti vandhaen. – Aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன்; - தேவAiyaiyaa, naan vandhaen; - Deva

ஆட்டுக் குட்டி, வந்தேன்.Aattuk kutti, vandhaen.

சரணம் 2 · Verse 2

உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்Ullak karaigalil ondraenum thaanaai

ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;Ozhindhaal varuvaen, endru – nillaen;

தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;Thel um udhiram karai yaavum theerththidum;

தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஐயையாDevattukkutti, vandhaen. – Aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன்; - தேவAiyaiyaa, naan vandhaen; - Deva

ஆட்டுக் குட்டி, வந்தேன்.Aattuk kutti, vandhaen.

சரணம் 3 · Verse 3

எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்Ennam, veliyae poraattangal, utpayam

எத்தனை எத்தனையோ! – இவைEththanai eththanaiyo! – Ivai

திண்ணம் அகற்றி எளிஞனை ரட்சியும்;Thinnam agatri elignanai ratchiyum;

தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஐயையாDevattukkutti, vandhaen. – Aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன்; - தேவAiyaiyaa, naan vandhaen; - Deva

ஆட்டுக் குட்டி, வந்தேன்.Aattuk kutti, vandhaen.

சரணம் 4 · Verse 4

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்Etrukkondu mannip peendhu suththigarith

தென்னை அரவணையும்; – மனம்Thennai aravanaiyum; – manam

தேற்றிக் கொண்டேன்Thaetrik kondaen

உன்றன் வாக்குத்தத்தங்களால்Undran vaakkuththaththangalaal

தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஐயையாDevattukkutti, vandhaen. – Aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன்; - தேவAiyaiyaa, naan vandhaen; - Deva

ஆட்டுக் குட்டி, வந்தேன்.Aattuk kutti, vandhaen.

சரணம் 5 · Verse 5

மட்டற்ற உம் அன்பினாலே தடை ஏதும்Mattatra um anbinaalae thadai edhum

மாறி அகன்றதுவே; – இனிMaari agandradhuvae; – ini

திட்டமே உன்றன் உடமையா என்றென்றும்;Thittamae undran udamaiyaa endrendrum;

தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஐயையாDevattukkutti, vandhaen. – Aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் வந்தேன்; - தேவAiyaiyaa, naan vandhaen; - Deva

ஆட்டுக் குட்டி, வந்தேன்.Aattuk kutti, vandhaen.