உம் சித்தம் தேவா, நடப்பியும்Um siththam Deva, nadappiyum
நான் ஓர் மண்பாண்டம் உம் கரத்தில்Naan or manbaandam um karaththil
உம் பாதத்தண்டை காத்திருக்கும்Um paadhaththandai kaaththirukkum
என்னை உம் சித்தப்படி மாற்றும்Ennai um siththappadi maatrum
உம் சித்தம் தேவா, ஆகட்டுமேUm siththam Deva, aagattumae
என் இதயத்தை ஆராயுமேEn idhayaththai aaraayumae
உம் சமூகத்தில் தாழ்ந்திருக்கும்Um samoogaththil thaazhndhirukkum
என்னைக் கழுவி சுத்தம் செய்யும்.Ennaik kazhuvi suththam seiyum.
உம் சித்தம் தேவா, ஆகட்டுமேUm siththam Deva, aagattumae
காயப்பட்ட என்னை நோக்குமேKaayappatta ennai nokkumae
எல்லாம் வல்ல என் ஆண்டவரேEllaam valla en Aandavarae
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்.Ennaith thottuk kunappaduththum.
உம் சித்தம் தேவா, ஆகட்டுமேUm siththam Deva, aagattumae
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமேMutrilum ennai aatkollumae
கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படKiristhuvin jeevan velippada
என்னை உம் ஆவியால் நிரப்பும்.Ennai um aaviyaal nirappum.