உன் நெஞ்சிலே உண்டானUn nenjilae undaana
விசாரம் யாவும் நீVisaaram yaavum nee
கர்த்தாவின் உண்மையானKarththaavin unmaiyaana
கரத்துக் கொப்புவி;Karaththuk koppuvi;
விண் மண்ணை ஆண்டுVin mannai aandu
வரும் மகா தயாபரர்,Varum Mahaa dhayaaparar,
உன் காரியங்களுக்கும் வழி உண்டாக்குவார்.Un kaariyangalukkum vazhi undaakkuvaar.
ஜெயம் அடைந்து வாழக்Jeyam adaindhu vaazhak
கர்த்தாவைப் பிள்ளைபோல்Karththaavaip pillaipol
நீ நம்பி மனதாரப் பணிந்து பற்றிக் கொள்;Nee nambi manadhaarap panindhu patrik kol;
உன் கவலைகளாலும் ஏன்Un kavalaigalaalum en
பயம் கொள்ளுவாய்?Bayam kolluvaai?
எத்துன்பங்கள் வந்தாலும்,Eththunbangal vandhaalum,
மன்றாடி ஜெபிப்பாய்.Mandraadi jepippaai.
கர்த்தாவே, எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்Karththaavae, engalukku ellaa ikkattilum
ரட்சிப்பளிப்பதற்குச் சமீபமாயிரும்;Ratchippalippadharkuch sameepamaayirum;
நற்பாதையில் நடத்தும்,Narpaadhaiyil nadaththum,
உயிர் நாளனைத்தும்Uyir naalanaiththum
உம் ராஜ்யத்தில் நடத்தும்Um raajyaththil nadaththum
அப்போது வாழுவோம்.Appodhu vaazhuvom.