அவர் சொல்லும் வழி செல்வேன்!Avar sollum vazhi selvaen!
அவரை நம்பக் கற்றுள்ளேன்;Avarai nambak katrullaen;
எனக்காக அறையுண்டார்,Enakkaaga araiyundaar,
ஈனக் கல்வாரி குருசில்.Eenak kalvaari kurusil.
ராப்பகலாய் நடத்துவார்,Raappagalaai nadaththuvaar,
வழி நெடுக நடத்துவார்,Vazhi neduga nadaththuvaar,
ஏசுவே என் ஆப்த நண்பர்,Esuvae en aaptha nanbar,
கல்வாரியே என் ஞாபகம்.Kalvaariyae en gnaapagam.
அவர் கற்பனை என் ஆசை,Avar karpanai en aasai,
அவர் கரம் நடத்தட்டும்;Avar karam nadaththattum;
தெய்வ சித்தம் எனக்கின்பம்,Theiva siththam enakkinbam,
திவ்ய குணம் கல்வாரியால்,Dhivya kunam kalvaariyaal,
ராப்பகலாய் நடத்துவார்,Raappagalaai nadaththuvaar,
வழி நெடுக நடத்துவார்,Vazhi neduga nadaththuvaar,
ஏசுவே என் ஆப்த நண்பர்,Esuvae en aaptha nanbar,
கல்வாரியே என் ஞாபகம்.Kalvaariyae en gnaapagam.
ஐயம் அச்சம் இல்லாமலே,Aiyam acham illaamalae,
ஐயனை நோக்கி முன் செல்வேன்;Aiyanai nokki mun selvaen;
வானத்தில் காண்பேன் சீக்கிரம்,Vaanaththil kaanbaen seekkiram,
கல்வாரி நேசர் ஏசுவை.Kalvaari Naesar Esuvai.