Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #30

தோத்திரம் செய்வேனே

Thoththiram seivaenae

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தோத்திரம் செய்வேனே– ரட்சகனைத்Thoththiram seivaenae– Ratchaganaith

தோத்திரம் செய்வேனேThoththiram seivaenae

சரணம் 1 · Verse 1

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்தPaaththiramaakka immaathram karunai vaiththa

பார்த்திபனை, யூதக்கோத்திரனை, என்றும்Paarththipanai, yoodhakkoththiranai, endrum

– தோத்திரம்– Thoththiram

சரணம் 2 · Verse 2

அன்னை மரி சுதனை, - புல்மீதுAnnai mari Sudhanai, - pulmeedhu

அமிழ்துக் கழுதவனை,Amizhdhuk kazhudhavanai,

முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,Munnanai meedhutra sinnak Kumaaranai,

முன்னுரை நூற்படி, இந்நிலத்Munnurai noorpadi, innilath

துற்றோனைத் – தோத்திரம்Thutronaith – thoththiram

பல்லவி · Chorus

தோத்திரம் செய்வேனே– ரட்சகனைத்Thoththiram seivaenae– Ratchaganaith

தோத்திரம் செய்வேனேThoththiram seivaenae

சரணம் 3 · Verse 3

கந்தை பொதிந்தவனை, - வானோர்களும்Kandhai podhindhavanai, - vaanorgalum

வந்தடி பணிபவனை,Vandhadi panipavanai,

மந்தையர்க் கானந்த மாட்சி யளித்தோனை,Mandhaiyark kaanandha maatchi yaliththonai,

வான பரன் என்னும்Vaana paran ennum

ஞான குணவானை – தோத்திரம்Gnaana kunavaanai – thoththiram

பல்லவி · Chorus

தோத்திரம் செய்வேனே– ரட்சகனைத்Thoththiram seivaenae– Ratchaganaith

தோத்திரம் செய்வேனேThoththiram seivaenae

சரணம் 4 · Verse 4

செம் பொன்னுருவானை, - தேசிகர்கள்Sem ponnuruvaanai, - thaesigargal

தேடும் குருவானை,Thaedum kuruvaanai,

அம்பர மேவிய உம்பர் குழாங்களோAmbara maeviya umbar kuzhaangalo

டன்பு பெற நின்று, பைம்Tanbu pera nindru, paim

பொன் மலர் தூவி, – தோத்திரம்Pon malar thoovi, – thoththiram

பல்லவி · Chorus

தோத்திரம் செய்வேனே– ரட்சகனைத்Thoththiram seivaenae– Ratchaganaith

தோத்திரம் செய்வேனேThoththiram seivaenae