Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #292

தந்தை தன் சிறு மைந்தனை

As Helpless as a Child · Thandhai than siru maindhanai

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தந்தை தன் சிறு மைந்தனைThandhai than siru maindhanai

கையேந்தித் தாங்குவான்.Kaiyaendhith thaanguvaan.

சீராட்டப் பெற்ற பாலகன்Seeraattap petra paalagan

அபாயம் நினையான்.Apaayam ninaiyaan.

சரணம் 2 · Verse 2

அவ்வாறே என்னை, பிதாவே,Avvaarae ennai, Pithaavae,

காப்பாற்றித் தாங்குவீர்;Kaappaatrith thaanguveer;

என் பெலவீனம் நீங்கவும்En pelaveenam neengavum

கையேந்தி வருவீர்.Kaiyaendhi varuveer.

சரணம் 3 · Verse 3

மாதாவின் நேச மடியில்Maadhaavin naesa madiyil

சாய்ந்தாடும் குழந்தை,Saaindhaadum kuzhandhai,

தாயாரின் முகம் பார்க்கையில்Thaayaarin mugam paarkkaiyil

மறக்கும் க்லேசத்தை.Marakkum klaesaththai.

சரணம் 4 · Verse 4

அவ்வாறே, நேச ரட்சகா,Avvaarae, naesa Ratchagaa,

உம்மருள் முகத்தை.Ummarul mugaththai.

நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்Naan paarkka, sthiramaakkuveer

என் விசுவாசத்தை.En visuvaasaththai.

சரணம் 5 · Verse 5

தாய் தந்தை பக்கம் பாலரைThaai thandhai pakkam paalarai

உட்கார வைக்குங்கால்,Utkaara vaikkungaal,

சந்தோஷித் துள்ளங் களிப்பார்Sandhoshith thullan kalippaar

பெற்றோரின் அன்பினால்.Petrorin anbinaal.

சரணம் 6 · Verse 6

அவ்வாறே திருப் பாதத்தில்Avvaarae thirup paadhaththil

ஆனந்தம் அடைந்தேன்;Aanandham adaindhaen;

மேன்மேலும், அருள் நாதரே,Maenmaelum, arul Naatharae,

பேரன்பை ருசிப்பேன்.Paeranbai rusippaen.